
பாரிஸ் டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா
பிரபல ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 88.16 மீட்டர் தூரம் எறிந்து பாரிஸ் டயமண்ட் லீக்கை வென்றார்.
21 Jun 2025 4:30 AM IST
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி.... பெங்களூருவில் ஜூலை 5-ந் தேதி நடக்கிறது
நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் 12 வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
4 Jun 2025 5:45 AM IST
ஜானுஸ் குசோசின்ஸ்கி நினைவு தடகளம்: நீரஜ் சோப்ரா 2-வது இடம்
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் முதலிடத்தை பிடித்தார்.
24 May 2025 12:38 AM IST
ஈட்டி எறிதலில் புதிய சாதனை: நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்தியா பெருமை கொள்கிறது நீரஜ் சோப்ரா என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
17 May 2025 9:27 AM IST
தோஹா டயமண்ட் லீக் ஈட்டி எறிதல்: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
17 May 2025 12:28 AM IST
அந்த பாக்.வீரர் ஒன்றும் எனது நெருங்கிய நண்பர் கிடையாது - நீரஜ் சோப்ரா
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரரை இந்தியாவுக்கு அழைத்ததால் நீரஜ் சோப்ரா மீது விமர்சனங்கள் எழுந்தன.
16 May 2025 4:23 PM IST
போர்ப்பதற்றம் எதிரொலி: நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி ஒத்திவைப்பு
இந்த போட்டி தொடர் வருகிற 24-ம் தேதி பெங்களூருவில் நடைபெற இருந்தது.
10 May 2025 2:42 PM IST
என் நேர்மையை கேள்விக்குள்ளாக்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வருத்தம்
கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரருக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார்.
25 April 2025 4:07 PM IST
நீரஜ் சோப்ராவின் அழைப்பை நிராகரித்த பாக்.ஈட்டி எறிதல் வீரர்.. என்ன நடந்தது..?
பெங்களூருவில் நடைபெறும் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார்.
24 April 2025 3:56 PM IST
கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி: பாக்.வீரர் அர்ஷத் நதீமுக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ரா
கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருவில் நடைபெற உள்ளது.
22 April 2025 6:41 PM IST
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருக்கு மாற்றம் - காரணம் என்ன..?
இந்த போட்டிக்கு ‘ஏ’ பிரிவு அந்தஸ்தை உலக தடகள சம்மேளனம் வழங்கி இருக்கிறது.
22 April 2025 12:31 PM IST
2025 தடகள போட்டிகள்; வெற்றியுடன் தொடங்கிய நீரஜ் சோப்ரா
டவ் ஸ்மிட் மற்றும் டன்கன் ராபர்ட்சன் ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி நீரஜ் சோப்ரா முன்னிலை பெற்றார்.
17 April 2025 5:39 PM IST