
காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டம்: 2 நாட்கள் நடக்கிறது
காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 111-வது கூட்டம் இன்று நடக்க இருக்கிறது.
29 Jan 2025 1:08 AM IST
உலகம் முழுவதும் தமிழ் மொழியை கற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு - பிரதமர் மோடி
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.
29 Dec 2024 3:08 PM IST
ராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்த டெல்லி போலீசார்
நாடாளுமன்ற அமளி தொடர்பான புகாரின் பேரில் ராகுல் காந்தி மீது டெல்லி போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
20 Dec 2024 12:20 AM IST
ராகுல் காந்தி ஒரு குண்டர் போல நடந்து கொண்டார் - சிவராஜ்சிங் சவுகான் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் நடந்ததற்கு பத்திரிகையாளர் சந்திப்பில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்த்தோம் என மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
19 Dec 2024 8:06 PM IST
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: 2-வது நாளாக இரு அவைகளும் முடங்கின
அதானி விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டு மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
27 Nov 2024 2:42 PM IST
சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நாளை பதவியேற்கிறார்
டெல்லி ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக கடந்த 2005-ம் ஆண்டு சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார்.
10 Nov 2024 6:17 PM IST
பணி ஓய்வு நாளில் உருக்கமாக பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்
சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சிவ் கண்ணா 11-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
8 Nov 2024 6:40 PM IST
டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவு அமைப்பா..? விசாரணை தீவிரம்
சி.ஆர்.பி.எப். பள்ளி அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை தொடர்ந்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
22 Oct 2024 6:22 AM IST
புதுடெல்லியில் 'கங்குவா' படத்தின் புரமோஷன் பணி தீவிரம்
'கங்குவா' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
21 Oct 2024 3:48 PM IST
கடந்த 10 மாதங்களில் 194 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் - உள்துறை மந்திரி அமித் ஷா
கடந்த 10 மாதங்களில் 801 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 742 பேர் சரணடைந்துள்ளனர் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 10:01 PM IST
3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
அமெரிக்க பயணத்தின்போது பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
24 Sept 2024 9:16 PM IST
பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்
பிரதமர் மோடி உடனான சந்திப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.
15 Aug 2024 4:15 PM IST




