
என்.எல்.சி. நிறுவனத்தில் பயிற்சி பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
என்.எல்.சியில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
13 Oct 2025 9:53 PM IST
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
20 Nov 2024 4:44 PM IST
என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
என்.எல்.சியின் லாபம் அதிகரிக்க தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலும் ஒரு காரணம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 11:25 AM IST
சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட்டில் என்.எல்.சி. ஒப்புதல்
என்.எல்.சி. நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் ஆகஸ்டு 6ம் தேதிக்குள் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2023 5:12 PM IST
பரவனாற்றை திசைதிருப்புவது ஏன்.? என்.எல்.சி. நிறுவனம் விளக்கம்
பரவனாற்றை திசைதிருப்புவதன் அவசியம் குறித்து என்.எல்.சி. நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
30 July 2023 8:30 PM IST
என்எல்சி நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
என்எல்சி நிறுவனத்திற்காக புதியதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
6 March 2023 5:13 PM IST
என்.எல்.சி. நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகக்கூடிய சூழல் உள்ளது - திருமாவளவன்
கடந்த காலங்களில் நிலத்தை வழங்கிய மக்களை என்.எல்.சி. நிறுவனம் ஏமாற்றி இருக்கிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.
21 Nov 2022 10:40 PM IST
என்எல்சி நிறுவனம் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
5 Aug 2022 5:11 PM IST
என்.எல்.சி. நிறுவனம் உதயமான தினவிழா
நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உதயமான தினவிழா கொண்டாடப்பட்டது.
22 May 2022 10:57 PM IST




