
அரியானாவில் பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அரசு ஊழியர்கள் போராட்டம்: போலீசார் தடியடி
அரியானாவில் பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 Feb 2023 7:24 PM
2003-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற போலீஸ்காரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
2003-ம் ஆண்டு பணி நியமனம் பெற்ற ஆண் போலீஸ்காரர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Feb 2023 10:55 PM
ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது உறுதி - முதல்-மந்திரி அசோக் கெலாட்
ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது உறுதி என்று முதல்-மந்திரி அசோக் கெலாட் கூறினார்.
7 Jan 2023 9:52 PM
மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12 Dec 2022 8:38 PM
பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் நடைமுறையாவது எப்போது? - ராமதாஸ் கேள்வி
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறையாவது எப்போது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Nov 2022 8:40 AM
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்..!
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
18 Nov 2022 10:21 AM
இமாசல பிரதேசத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் - பிரியங்கா காந்தி
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
10 Nov 2022 10:15 AM
ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் குஜராத், இமாசலபிரதேசத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் பஞ்சாப் மாநிலத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அம்மாநில மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
21 Oct 2022 8:11 PM