
'ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வேடிக்கை, வினோத நிகழ்ச்சி' - சீமான்
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சி என சீமான் தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 6:49 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் 16-ம் தேதி தாக்கல்
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
14 Dec 2024 9:47 AM IST
'ஒரே நாடு ஒரே தேர்தல்' - எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
10 Oct 2024 4:12 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 Sept 2024 12:52 PM IST
சட்டத்தை பயன்படுத்துவதில் மோடி பேராசிரியர் - ப.சிதம்பரம்
பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டும் பேராபத்து என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
15 April 2024 10:47 AM IST
விகிதாசார தேர்தல் முறையுடனான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மாற்றம் வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி
விகிதாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், தேர்தலில் பங்கு பெறக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களுடைய வாக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.
15 March 2024 10:43 PM IST
'ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை' - உயர்மட்டக் குழுவிற்கு மம்தா பானர்ஜி கடிதம்
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
11 Jan 2024 4:23 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல்: உயர்மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் ஆலோசனை
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள உயர் மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
26 Oct 2023 4:17 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படும்: உயர்மட்டக்குழு அறிக்கை
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
23 Sept 2023 5:59 PM IST
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் ராம்நாத் கோவிந்துடன், அமித்ஷா சந்திப்பு
‘ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக டெல்லியில் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
7 Sept 2023 12:33 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமா?
நமது நாட்டில் தற்போது நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக நடத்தாமல் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பதே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதாகும். அதாவது வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வாக்களிக்க முடியும்.
4 Sept 2023 12:00 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமா?
நமது நாட்டில் தற்போது நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக நடத்தாமல் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பதே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதாகும். அதாவது வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வாக்களிக்க முடியும்.
4 Sept 2023 12:00 AM IST




