பேன்சி கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

பேன்சி கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

பல்லடம் பகுதியில் பேன்சி கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் திருடப்பட்டு உள்ளது.
9 July 2023 1:52 PM GMT
பள்ளி கட்டிடம் கட்ட நிலம் அளவீடு

பள்ளி கட்டிடம் கட்ட நிலம் அளவீடு

பல்லடம் அருகே 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக பள்ளிக்கு கட்டிடம் கட்ட நிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்து கற்களை நட்டனர். இதனால் மாணவ-மாணவிகள் பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
4 July 2023 12:27 PM GMT
ஒரே இடத்தில் 700 டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து  உரிமையாளர்கள் போராட்டம்

ஒரே இடத்தில் 700 டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து உரிமையாளர்கள் போராட்டம்

பல்லடம் அருகே ஒரே இடத்தில் 700 டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து கல்குவாரிகள், கிரசர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
29 Jun 2023 6:17 PM GMT
இரும்பு உருக்கு ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

இரும்பு உருக்கு ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

இரும்பு உருக்கு ஆலையை மூட வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் பொதுமக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Jun 2023 1:28 PM GMT
நரிக்குறவர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்-திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் .

நரிக்குறவர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்-திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் .

பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
12 Jun 2023 7:19 AM GMT
திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன் - பல்லடம் அருகே பயங்கரம்...!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை உயிரோடு எரித்த காதலன் - பல்லடம் அருகே பயங்கரம்...!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை காதலன் உயிரோடு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Jan 2023 2:34 PM GMT
பல்லடம்: மனைவியை எரித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பல்லடம்: மனைவியை எரித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பல்லடம் அருகே மனைவியை எரித்துக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
14 Oct 2022 4:21 PM GMT
பல்லடம்: மகனுக்கு பெண் பார்த்து விட்டு திரும்பிய போது சோகம்.. சரக்கு லாரி மோதியதில் 2 பேர் பலி

பல்லடம்: மகனுக்கு பெண் பார்த்து விட்டு திரும்பிய போது சோகம்.. சரக்கு லாரி மோதியதில் 2 பேர் பலி

பல்லடத்தில், நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு வேன் மோதி 2 பெண்கள் பலி ஒருவர் பலத்த காயம்.
19 Sep 2022 4:24 AM GMT
பல்லடம்: வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபர்கள்

பல்லடம்: வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபர்கள்

பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கூட்டு பாலியல் தொந்தரவு செய்த 3 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
28 Aug 2022 4:54 AM GMT
பல்லடம்: சைசிங் மில்லில் திடீர் தீ விபத்து; ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

பல்லடம்: சைசிங் மில்லில் திடீர் தீ விபத்து; ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

பல்லடம் அருகே சைசிங் மில்லில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பஞ்சு மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமானது.
1 Aug 2022 5:27 AM GMT