மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை: நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
21 Oct 2025 1:03 AM IST
பாபநாசம் மலையடிவார கிராமங்களில் கரடிகள் அட்டகாசம் அதிகரிப்பு

பாபநாசம் மலையடிவார கிராமங்களில் கரடிகள் அட்டகாசம் அதிகரிப்பு

கரடி ஒரு ஓட்டலில் புகுந்து பொருட்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29 Sept 2025 5:35 AM IST
பாபநாசத்தில் 12 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

பாபநாசத்தில் 12 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்

பாபநாசத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Sept 2025 12:45 PM IST
பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது - ஆஷா சரத்

"பாபநாசம்" படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது - ஆஷா சரத்

கமலின் ‘பாபநாசம்’ திரைப்படம் வெளியாகி பத்தாண்டுகளைக் கடந்திருக்கிறது.
20 July 2025 3:20 PM IST
பாபநாசம் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டியது... - இயக்குநர் ஜீத்து ஜோசப் ஓபன் டாக்

"பாபநாசம் படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டியது..." - இயக்குநர் ஜீத்து ஜோசப் ஓபன் டாக்

"திரிஷ்யம்" படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது.
4 July 2025 10:06 AM IST
அம்பை அருகே வயலுக்குள் பாய்ந்த அரசு பஸ் - பெண் பலி

அம்பை அருகே வயலுக்குள் பாய்ந்த அரசு பஸ் - பெண் பலி

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Jun 2025 1:54 PM IST
பாபநாசம் பகுதியில் மக்களை தொந்தரவு செய்த 33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

பாபநாசம் பகுதியில் மக்களை தொந்தரவு செய்த 33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

மீண்டும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் குரங்குகள் விடப்பட்டுள்ளது.
28 May 2025 6:11 PM IST
தேர்வில் தோல்வி பயம்: 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை

தேர்வில் தோல்வி பயம்: 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை

பாபநாசம் அருகே 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 May 2025 7:20 PM IST
பாபநாச சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் - குவிந்த பக்தர்கள்

பாபநாச சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் - குவிந்த பக்தர்கள்

கும்பாபிஷேக விழாவையொட்டி சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4 May 2025 9:49 AM IST
நெல்லை: தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நெல்லை: தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
23 July 2024 9:48 AM IST
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை; பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளில் நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை; பாபநாசம்-மணிமுத்தாறு அணைகளில் நீர்திறப்பு மேலும் அதிகரிப்பு

தாமிரபரணி ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
30 Dec 2023 10:20 PM IST
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது.
18 Dec 2023 1:02 AM IST