
பரந்தூர் விவகாரத்தில் திடீர் திருப்பம்: 5 கிராம மக்கள் நிலம் வழங்க சம்மதம்
ஒரே நாளில் ரூ.9.22 கோடி மதிப்புடைய நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 July 2025 4:45 PM IST
பரந்தூர் விமான நிலைய திட்டம்; நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு
கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் அளவைப் பொறுத்து இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jun 2025 6:23 PM IST
பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரெயில் நிலையம் அமைகிறதா? மத்திய மந்திரி பேட்டி
பொதுமக்களை பாதிக்காத வகையில் ரெயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
28 Jun 2025 9:02 AM IST
பரந்தூர் விமான நிலையம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
4 Jun 2025 8:35 AM IST
பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்த புரிதல் விஜய்க்கு இல்லை - மாணிக்கம்தாகூர் எம்.பி.
பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்த புரிதல் விஜய்க்கு இல்லை என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.
22 Jan 2025 3:48 PM IST
பரந்தூர் மக்களை பாதிக்காமல் ஏர்போர்ட் - தமிழ்நாடு அரசு
பரந்தூர் விமான நிலைய திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
21 Jan 2025 8:14 PM IST
"அன்னா ஹசாரே போன்று ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்..?" - அமைச்சர் சேகர்பாபு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று மக்களை சந்தித்தது குறித்து அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.
21 Jan 2025 10:07 AM IST
பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு: நெற்கதிரை வழங்கி பச்சை துண்டு அணிவித்த விவசாயிகள்
தன்னுடைய கள அரசியல் பயணம் உங்களுடைய ஆசீர்வாதங்களுடன் இங்கிருந்து தொடங்குவதாக விஜய் தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 1:35 PM IST
பரந்தூர் செல்லும் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது - செல்வப்பெருந்தகை
போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம் என்று செல்வப்பெருந்தகை யோசனை தெரிவித்துள்ளார்.
20 Jan 2025 1:00 PM IST
பரந்தூரில் மக்களை சந்திக்கும் விஜய்: த.வெ.க.வினர், வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை
பரந்தூர் நோக்கி வரும் த.வெ.க. தொண்டர்கள், வெளிநபர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
20 Jan 2025 10:51 AM IST
இன்று பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்: கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை
பரந்தூர் விமான நிலைய போராட்ட குழுவினரை தனியார் திருமண மண்டபத்தில் இன்று விஜய் சந்திக்கிறார்.
20 Jan 2025 6:42 AM IST
நாளை பரந்தூர் திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்கிறார் விஜய்
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடும் மக்களை நாளை (திங்கட்கிழமை) விஜய் சந்திக்க இருக்கிறார்.
19 Jan 2025 12:19 PM IST




