
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: மக்களவையில் திமுக கோரிக்கை
கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
11 Dec 2025 4:15 PM IST
ஜெர்மனிக்கு 15-ந்தேதி பயணம்: ராகுல்காந்தி வெளிநாட்டு நாயகன் - பாஜக விமர்சனம்
ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
10 Dec 2025 7:43 PM IST
தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவி காலம் ஏப்ரலில் முடிகிறது
6 இடங்களில் தி.மு.க. சார்பில் 4 பேரும் அ.தி.மு.க. சார்பி லும் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
10 Dec 2025 7:14 PM IST
எஸ்.ஐ.ஆர்.பணிகளை உடனே நிறுத்த வேண்டும்; மக்களவையில் ராகுல் காந்தி வலியுறுத்தல்
அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிவிட்டது என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
9 Dec 2025 4:49 PM IST
மேற்கு வங்க தேர்தலுக்காகவே வந்தே மாதரம் பிரச்சினை - மக்களவையில் பிரியங்கா பேச்சு
இந்தியாவின் வளர்ச்சிக்கு நேரு அமைத்துத்தந்த அடித்தளம்தான் காரணம் என பிரியங்கா எம்.பி. கூறியுள்ளார்.
8 Dec 2025 4:37 PM IST
தேசிய கீதம் நம் நாட்டை ஒருங்கிணைக்கிறது : திமுக எம்.பி., ஆ.ராசா பேச்சு
11 ஆண்டுகளாக பிரதமரின் பேச்சை கேட்டு வருகிறேன் என ஆ.ராசா கூறியுள்ளார்.
8 Dec 2025 2:33 PM IST
வந்தே மாதரம் பாடல் விவாதம்: மக்களவையில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா குறித்த விவாதத்தை பிரதமர் மோடி மக்களவையில் இன்று தொடங்கி வைக்கிறார்.
8 Dec 2025 12:21 AM IST
வந்தே மாதரம் பாடல் விவாதம்: மக்களவையில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
பிரதமரை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தில் உரையாற்றுகிறார்.
7 Dec 2025 9:24 PM IST
மதக்கலவரத்தை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் - கனிமொழி எம்.பி., பேட்டி
ஆங்கிலேயர் வைத்த நில அளவை கல்லில் தீபம் ஏற்றச்சொல்கின்றனர் என கனிமொழி எம்.பி.ம் கூறியுள்ளார்.
5 Dec 2025 2:28 PM IST
புதின் வருகை..மரபை மாற்றிய மத்திய அரசு; ராகுல் காந்தி சாடல்
பொதுவாக இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4 Dec 2025 3:55 PM IST
டெல்லியில் காற்று மாசுபாடு - சோனியா காந்தி கருத்து
காற்று மாசுபாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசின் பொறுப்பு என சோனியா காந்தி கூறினார்.
4 Dec 2025 1:42 PM IST
தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
புதிய தொழிலாளர் சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
3 Dec 2025 11:33 AM IST




