உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: முதலிடம் பெற்ற 6 நாடுகள்.. 80-வது இடத்தில் இந்தியா

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: முதலிடம் பெற்ற 6 நாடுகள்.. 80-வது இடத்தில் இந்தியா

இந்திய பாஸ்போர்ட் மூலம் மக்கள் விசா இன்றி 62 நாடுகளுக்கு பயணம் செய்யமுடியும்.
11 Jan 2024 11:00 AM GMT
2023-ம் ஆண்டில் புதிய சாதனை: சென்னை மண்டலத்தில் 5 லட்சம் பாஸ்போர்ட் வினியோகம்

2023-ம் ஆண்டில் புதிய சாதனை: சென்னை மண்டலத்தில் 5 லட்சம் பாஸ்போர்ட் வினியோகம்

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு (2023) 5 லட்சம் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டுள்ளது.
30 Dec 2023 12:23 AM GMT
பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்தவர் கைது

பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்தவர் கைது

பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
13 Oct 2023 8:31 PM GMT
நான் என்ன பயங்கரவாதியா? - மெகபூபா முப்தி மகள் ஆவேசம்

"நான் என்ன பயங்கரவாதியா?" - மெகபூபா முப்தி மகள் ஆவேசம்

நிபந்தனையுடன் பாஸ்போர்ட் வினியோகம் செய்யப்பட்டது தொடர்பாக மெகபூபா முப்தியின் மகள் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்
7 April 2023 7:43 PM GMT
புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் பாஸ்போர்ட், விசாவை தவறவிட்ட வெளிநாட்டு பெண்

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் பாஸ்போர்ட், விசாவை தவறவிட்ட வெளிநாட்டு பெண்

புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் பிரான்ஸ் நாட்டு பெண் பயணி தவற விட்ட பாஸ்போர்ட், விசாவுடன் கூடிய கைப்பையை போலீசார் மீட்டு ஒப்படைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
4 Feb 2023 9:24 AM GMT
அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. கடிதம்

அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. கடிதம்

நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்றும் அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
31 Jan 2023 10:49 PM GMT
3 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் மீண்டும் பாஸ்போர்ட்

3 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் மீண்டும் பாஸ்போர்ட்

3 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் மீண்டும் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
28 Dec 2022 11:16 PM GMT
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்த இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்த இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது

போலி ஆவணங்கள் மூலமாக பாஸ்போர்ட் தயாரித்ததாக இலங்கையை சேர்ந்தவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
9 Nov 2022 9:38 PM GMT
பாஸ்போர்ட் பெற்ற விவகாரம்: இலங்கை மந்திரி மீது விசாரணைக்கு உத்தரவு

பாஸ்போர்ட் பெற்ற விவகாரம்: இலங்கை மந்திரி மீது விசாரணைக்கு உத்தரவு

பாஸ்போர்ட் பெற்ற விவகாரம் தொடர்பாக இலங்கை மந்திரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
28 Oct 2022 9:10 PM GMT
பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடி - பெண் ஏஜெண்டு கைது

பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் மோசடி - பெண் ஏஜெண்டு கைது

பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டு கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.52 லட்சம் மோசடி செய்த பெண் ஏஜெண்டு கைதானார்.
9 Oct 2022 4:16 AM GMT
பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனை சான்றை பெற புதிய வழி - அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனை சான்றை பெற புதிய வழி - அதிகாரி தகவல்

பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்று வழங்குவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
27 Sep 2022 2:02 AM GMT
மத்திய, மாநில அதிகாரிகள் உள்பட 41 பேர் சிக்குகிறார்கள்

மத்திய, மாநில அதிகாரிகள் உள்பட 41 பேர் சிக்குகிறார்கள்

பாஸ்போர்ட் மோசடி வழக்கில் மத்திய, மாநில அதிகாரிகள் உள்பட 41 பேர் சிக்குகிறார்கள். இதுதொடர்பான பரபரப்பு தகவல் மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
23 Sep 2022 8:09 PM GMT