
வில்லங்க சான்றிதழ் போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்: தமிழக அரசு
சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
21 Nov 2025 9:28 AM IST
பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
பட்டாவில் வாரிசுதாரர்களின் பெயர்களை சேர்க்க இ-சேவை மையம் மூலம் அல்லது Citizen Portal மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
25 May 2025 4:47 PM IST
தமிழகத்தில் 86 ஆயிரம் பேருக்கு பட்டா: அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது முடிவு செய்யப்பட்டது.
27 April 2025 3:33 PM IST
இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பதிவிறக்கம் செய்யலாம் - தமிழக அரசு திட்டம்
இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
28 Jan 2025 10:55 AM IST
இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா இணையதளம் செயல்படாது - தமிழக அரசு அறிவிப்பு
இன்று முதல் 4 நாட்களுக்கு இணையவழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் இணையதளம் செயல்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
28 Dec 2024 4:54 AM IST
ஒரு நிமிடத்தில் பட்டா!
மின்னல் வேகத்தில் பட்டா கிடைக்க, எல்லோரும் அதிசயப்படும் வகையிலான முறையை கொண்டுவர அரசு இப்போது முடிவெடுத்துள்ளது.
24 Jun 2024 6:39 AM IST
இனி ஒரு நிமிடத்தில் 'பட்டா'
பொதுமக்கள் பட்டா எளிதாக பெறும் வகையிலான பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
20 Jun 2024 6:39 PM IST
பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Oct 2023 12:29 AM IST
பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
22 Aug 2023 1:20 PM IST
பட்டா வாங்கித்தருவதாக எம்.எல்.ஏ. பெயரை பயன்படுத்தி ரூ.14 லட்சம் மோசடி- பாதிக்கப்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
பட்டா வாங்கித்தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
31 July 2023 10:04 PM IST
9 தொழிற்பேட்டைகளில் உள்ள 208 தொழில் முனைவோர்களுக்கு பட்டா
9 தொழிற்பேட்டைகளில் உள்ள 208 தொழில்முனைவோர்களுக்கு 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கான பட்டாக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
12 May 2023 5:18 PM IST
பஞ்சாப்பில் 11,200 விவசாயிகளுக்கு பட்டா : மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
பஞ்சாப்பில் 11,200 விவசாயிகளுக்கு பட்டா வழங்கும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
10 March 2023 12:57 AM IST




