
தூத்துக்குடி: பணி நிரந்தரம் கோரி மின்வாரிய தொழிலாளர்கள் மறியல்- 120 பேர் கைது
தினக்கூலி ரூ.750-ஐ மின்சார வாரியமே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் மின்வாரிய தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
23 Sept 2025 6:54 PM IST
நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக சம்பளம்.. தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 April 2025 12:43 PM IST
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா
சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
12 Oct 2023 9:22 PM IST
517 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய முடிவு - என்.எல்.சி. அறிவிப்பு
517 பேரை மூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய முடிவு செய்துள்ளதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 Aug 2023 3:32 PM IST
பகுதி நேர ஆசிரியர்களை காலம் தாழ்த்தாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்
பகுதி நேர ஆசிரியர்களை காலம் தாழ்த்தாமல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
12 May 2023 10:36 AM IST
அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அண்ணாமலை பல்கலைக்கழகத் தொகுப்பூதிய பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
21 Oct 2022 12:26 PM IST
அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2022 7:50 PM IST
தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஓவிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
தேனி மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஓவிய ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
7 Oct 2022 10:17 PM IST
தமிழக அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழக அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
21 Sept 2022 7:22 AM IST
டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
18 July 2022 9:23 PM IST
எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
30 May 2022 12:36 AM IST




