
நாகர்கோவிலில் மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது
கன்னியாகுமரி மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம், நல்லூரை சேர்ந்த கதிரவன் என்பவர் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
13 Sept 2025 4:00 PM IST
மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்.. ஆய்வாளர் கைது
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
13 Sept 2025 10:51 AM IST
முதல்வர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - அரசிடம் கோரிக்கை மனு
முதல்-அமைச்சர் அலுவலகத்திலும், துணை முதல்-அமைச்சர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
14 July 2025 2:18 PM IST
முதல்வர் மருந்தகத்தில் போதிய மருந்துகள் வழங்கப்படவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதல்வர் மருந்தகத்தில் தொடக்கம் முதலே போதிய மருந்துகள் வழங்கப்படவில்லை என்ற புகாருக்கு உள்ளானதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 Jun 2025 2:58 PM IST
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24-ம் தேதி துவக்கி வைப்பு
ஆயிரம் மருந்தகங்களை சென்னையில் வரும் 24 ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
12 Feb 2025 11:17 AM IST
மருந்தாளுநர், நர்சிங் தெரபி பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!
விருப்பப்படிவத்துடன் கூடிய பொது விண்ணப்பப் படிவங்களை 04.10.2023 மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
15 Sept 2023 5:59 PM IST
டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்ற மருந்துக்கடைக்கு 'சீல்'
டாக்டரின் பரிந்துரைசீட்டு இல்லாமல் மாத்திரையை விற்பனை செய்த மருந்துக்கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
1 July 2023 11:39 PM IST




