
விமான விபத்து: பலியான விமானி என் நண்பர் - "12-த் பெயில்" பட நடிகர்
விமான விபத்தில் பலியான விமானியான தனது நண்பரின் மரணம் குறித்து விக்ராந்த் மாஸ்ஸி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
13 Jun 2025 12:53 PM
ஆமதாபாத் விமான விபத்தில் மும்பையை சேர்ந்த விமானி, பணிப்பெண் உயிரிழந்த சோகம்
விமானி சுமீத் சபர்வால் 8 ஆயிரத்து 200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர் என தெரியவந்துள்ளது.
12 Jun 2025 10:45 PM
கழிவறையில் விமானி, மயக்கத்தில் துணை விமானி... 10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரின்றி பறந்த விமானம்
முறைகேடாக யாரும் உள்ளே வர கூடாது மற்றும் பாதுகாப்புக்காக என்ற அடிப்படையில், அந்த கதவு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
18 May 2025 12:21 PM
விமானி அறைக்குள் நுழைய முயன்ற பெண் பயணிக்கு அடி, உதை; வைரலான வீடியோ
பெண் பயணியின் செயலால் விமானம் புறப்படுவதில் 2 மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டது.
1 May 2025 9:06 PM
தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு ரூ.90 லட்சம் அபராதம்
தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரத்தில் ஏர் இந்தியாவுக்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2024 10:53 AM
போர்ச்சுகல் விமான சாகச நிகழ்ச்சியில் விபத்து: விமானி பலி; வைரலான வீடியோ
போர்ச்சுகல் நாட்டில் சிறிய ரக விமானங்கள் நடத்திய விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் விமானி பலியானார்.
3 Jun 2024 2:07 AM
பாட்டி இறந்த துக்கத்தில் விமானத்தை இயக்க மறுத்த விமானி
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்ததாக விமானி கூறியுள்ளார்.
18 Jan 2024 3:21 PM
ஏர் இந்தியா விமானி பயிற்சியின்போது, உயிரிழப்பு
அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 Nov 2023 12:15 AM
சவுதி அரேபியா சென்ற விமானம் தொழில்நுட்பக்கோளாறால் தரையிறக்கப்பட்ட சம்பவம்: விமானி அதிரடி சஸ்பெண்ட்
கேரளாவில் கோளாறு காரணமாக சவுதி அரேபியா செல்லும் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவத்தில், விமானி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
25 Feb 2023 10:29 AM
வரலாற்றில் முதல்முறை... தொடர்ந்து 17 மணிநேரம் விமானத்தை இயக்கி இந்திய பெண் விமானி சாதனை
அமெரிக்காவின் விமான அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற முதல் இந்திய பெண் விமானி என்ற பெருமையை சோயா அகர்வால் பெற்றுள்ளார்.
20 Aug 2022 11:05 AM