
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற கர்நாடக வீரர்களுக்கு சித்தராமையா பாராட்டு
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற கர்நாடக வீரர்களை பாராட்டிய முதல்-மந்திரி சித்தராமையா அவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கினார்.
18 Oct 2023 10:01 PM GMT
முன்விரோதத்தில் ஜல்லிக்கட்டு வீரருக்கு கத்திக்குத்து
இலுப்பூர் அருகே முன்விரோதத்தில் ஜல்லிக்கட்டு வீரரை கத்தியால் குத்திய நண்பர்கள் 3 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
27 Sep 2023 7:43 PM GMT
தேசிய அளவிலான குஸ்தி போட்டியில் நேபாள வீரருக்கு முதல் பரிசு
பெலகாவியில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த தேசிய அளவிலான குஸ்தி போட்டியில் நேபாள வீரர் முதல் பரிசு பெற்றார். இந்த போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
14 Sep 2023 9:44 PM GMT
நாட்டுக்கு பெருமை சேர்த்த கர்நாடக வீராங்கனையை அங்கீகரிக்காத அரசு
ஸ்நூக்கர் விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த கர்நாடக வீராங்கனையான தன்னை அரசும், விளையாட்டு துறையும் அங்கீகரிக்கவில்லை என்று அந்த வீராங்கனை வேதனையுடன் கூறினார்.
27 July 2023 9:35 PM GMT
ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது: பெயர்களை பரிந்துரைத்த ஐசிசி...!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
5 May 2023 3:46 AM GMT
உலகில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகள் பற்றிய போர்ப்ஸ் பட்டியலில் பி.வி. சிந்துவுக்கு 12-வது இடம்
உலகில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகள் போர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து 12-வது இடம் பிடித்து உள்ளார்.
5 April 2023 11:23 AM GMT
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே காலமானார்
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் பரிமல் டே உடல்நல குறைவால் இன்று காலமானார்.
1 Feb 2023 10:06 AM GMT
நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை அறிவித்தது ஐசிசி..!
ஐசிசி-யின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது இங்கிலாந்து அணியின் டி20 கேப்டன் ஜாஸ் பட்லருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2022 5:44 AM GMT