
இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 பொதுத் தேர்வு கிடையாது - மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு
10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே இனி பொதுத்தேர்வு நடத்தப்படும்.
8 Aug 2025 12:01 PM IST
10-ம் வகுப்பு, பிளஸ்-1 துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
தேர்வுக் கட்டணம், இணைய பதிவு கட்டணத்தைப் பணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 7:48 AM IST
பிளஸ்-1 படிக்காதவர்கள் நேரடியாக டிப்ளமோ 2-ம் ஆண்டில் சேரலாமா? - தமிழக அரசு விளக்கம்
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 16-ந்தேதி வெளியானது
20 May 2025 6:17 AM IST
10, 11ம் வகுப்புகளுக்கு துணைத்தேர்வு எப்போது? வெளியான அறிவிப்பு
தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது
16 May 2025 12:28 PM IST
தேர்வு முடிவு இன்று வெளியீடு: தோல்வி பயத்தால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை
பிளஸ்-1 மாணவர் பாலகணேஷ் தேனியில் இருந்து நேற்று திருப்பூர் வந்தார்.
16 May 2025 7:51 AM IST
பிளஸ்-1 தேர்வில் 90.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில்பிளஸ்-1 தேர்வில் 90.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
20 May 2023 12:29 AM IST
20 ஆயிரத்து 111 மாணவ-மாணவிகள்பிளஸ்-1 தேர்வு எழுதினர்
மாவட்டம் முழுவதும் 87 மையங்களில் 20ஆயிரத்து 111 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.
15 March 2023 12:30 AM IST
பிளஸ்-1 தேர்வு தொடக்கம்:17,841 மாணவ, மாணவிகள் எழுதினர்
நாமக்கல் மாவட்டத்தில் முதல் நாளான நேற்று பிளஸ்-1 தமிழ் உள்ளிட்ட மொழி தேர்வை 17,841 மாணவ, மாணவிகள் எழுதினர். 727 பேர் தேர்வுக்கு வரவில்லை.
15 March 2023 12:15 AM IST
தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
27 Jun 2022 4:48 AM IST




