இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது - பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது - பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

இந்தியாவின் இளைய சமூகத்தை உலகம் உற்று நோக்குகிறது என அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
29 July 2022 6:14 AM GMT
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்த காங்கிரஸ் தலைவர் வீட்டு காவலில் சிறை வைப்பு

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்த காங்கிரஸ் தலைவர் வீட்டு காவலில் சிறை வைப்பு

சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் ஒரு சிலர் எதிர்ப்பை தெரிவித்தனர்.
29 July 2022 1:56 AM GMT
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விருந்தோம்பல் குறித்து பேசிய திருவள்ளுவர்  - பிரதமர் மோடி பெருமிதம்

"ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விருந்தோம்பல் குறித்து பேசிய திருவள்ளுவர்" - பிரதமர் மோடி பெருமிதம்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், ‘விருந்தோம்பல்’ குறித்த சிறப்பினை திருக்குறள் மூலம் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.
28 July 2022 5:59 PM GMT
சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது - பிரதமர் மோடி உரை

சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது - பிரதமர் மோடி உரை

சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
28 July 2022 2:44 PM GMT
பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் மீது கருப்பு மை பூச்சு; 3 பேர் கைது

பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் மீது கருப்பு மை பூச்சு; 3 பேர் கைது

சென்னை அடையாறு பகுதியில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் மீது கருப்பு மை பூசியவர்கள் 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
28 July 2022 3:28 AM GMT
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னைக்கு வர ஆர்வமாக இருக்கிறேன் - பிரதமர் மோடி

"செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னைக்கு வர ஆர்வமாக இருக்கிறேன்" - பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது நமக்கு மிகப்பெரிய பெருமை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
27 July 2022 6:08 PM GMT
நான் யாரென தெரியுமா? பிரதமர் மோடியின் கேள்விக்கு பதில் அளித்து சிரிப்பலை ஏற்படுத்திய சிறுமி

நான் யாரென தெரியுமா? பிரதமர் மோடியின் கேள்விக்கு பதில் அளித்து சிரிப்பலை ஏற்படுத்திய சிறுமி

நான் யார் என தெரியுமா? என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு 8 வயது சிறுமி அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது.
27 July 2022 3:55 PM GMT
பிரதமர் வருகை எதிரொலி: சென்டிரல் ரெயில் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

பிரதமர் வருகை எதிரொலி: சென்டிரல் ரெயில் நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

பிரதமரின் வருகையையொட்டி எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
27 July 2022 3:03 PM GMT
பிரதமர் மோடி சென்னை வருகை: சமூகவலைதள கருத்துக்கள் கண்காணிப்பா? காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பதில்

பிரதமர் மோடி சென்னை வருகை: சமூகவலைதள கருத்துக்கள் கண்காணிப்பா? காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பதில்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார்.
27 July 2022 2:24 AM GMT
வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடு குறித்து பாஜக முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடு குறித்து பாஜக முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பாஜக ஆளும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து அந்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
24 July 2022 10:41 PM GMT
ஆக.13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

ஆக.13 முதல் 15 வரை 'வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்' - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

நாட்டு மக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
22 July 2022 4:00 AM GMT
சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்பது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்பது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை

சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
20 July 2022 10:22 AM GMT