
கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
1 Dec 2025 6:07 PM IST
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
உபரி நீர் திறப்பு அதிகரிப்பு காரணமாக கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
29 Nov 2025 3:14 PM IST
பூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
28 Nov 2025 4:00 PM IST
பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
22 Nov 2025 1:29 AM IST
பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு தண்ணீர் வரத்து 7250 கனஅடியாக உயர்ந்தது.
24 Oct 2025 5:15 PM IST
16 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணா நீர் தமிழக எல்லைக்கு இன்று வந்தது
பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 50 கன அடிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
21 May 2025 3:38 PM IST
செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 11:20 AM IST
பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கனமழையால் உபரிநீர் திறப்பு ஆயிரம் கன அடியில் இருந்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 5:51 PM IST
பூண்டி ஏரியில் நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 3:08 PM IST
பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 11:46 AM IST
பூண்டி ஏரி நிரம்பியதால் கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை ஏரிக்கு திருப்பி விடப்பட்டது
பூண்டி ஏரி நிரம்பி வழிவதால் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் கண்ணன்கோட்டை ஏரிக்கு திருப்பி விடப்பட்டது.
1 Oct 2023 10:41 AM IST
பூண்டி ஏரிக்கு 2,210 கனஅடி நீர் வரத்தால் 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை
பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 97 மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஏரிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
28 Sept 2023 5:25 PM IST




