பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் போரூர் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க. முற்றுகை போராட்டம்

பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் போரூர் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க. முற்றுகை போராட்டம்

போரூர் சுங்கச்சாவடியில் தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
10 Sep 2023 8:55 AM GMT
போரூர்  அருகே  7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மத்திய அரசு ஊழியர் கைது

போரூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மத்திய அரசு ஊழியர் கைது

போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மத்திய அரசு ஊழியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
11 Aug 2023 10:41 AM GMT
போரூர் அருகே விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது

போரூர் அருகே விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது

போரூர் அருகே விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
16 July 2023 2:00 PM GMT
போரூரில் மரம் சாய்ந்ததில் கார் சேதம்

போரூரில் மரம் சாய்ந்ததில் கார் சேதம்

போரூரில் மரம் சாய்ந்ததில் வீட்டின் அருகே இருந்த கார் சேதம் அடைந்தது.
29 Jun 2023 9:09 AM GMT
போரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் சாவு; விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றவரும் லாரியில் மோதி பலி

போரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் சாவு; விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்றவரும் லாரியில் மோதி பலி

போரூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தாம்பரம் மாநகராட்சி ஊழியர் பலியானார். இந்த விபத்தை வேடிக்கை பார்த்தபடி சென்ற மின்வாரிய ஊழியரும், லாரியில் மோதி உயிரிழந்தார்.
5 Dec 2022 6:20 AM GMT
போரூரில் வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் - அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

போரூரில் வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 'சீல்' - அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியல்

போரூரில் வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
30 July 2022 8:26 AM GMT
போரூர் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

போரூர் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை

போரூர் அருகே விவசாயி வீட்டில் 60 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
12 Jun 2022 2:46 AM GMT
போரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

போரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

போரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
4 Jun 2022 6:35 AM GMT