33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் தலைவி பேட்டி

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: தூத்துக்குடியில் மகிளா காங்கிரஸ் தலைவி பேட்டி

தூத்துக்குடியில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் நியமன கடிதங்களை வழங்கினார்.
13 Aug 2025 3:01 PM
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் பயனாளிகளுக்கு ஆவணங்கள் வழங்கினார்

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் பயனாளிகளுக்கு ஆவணங்கள் வழங்கினார்

மின் இணைப்பு பெயர் மாற்றம் குறித்தும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் விண்ணப்ப மனு அளித்த பயனாளிகளுக்கு உரிய ஆவணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
27 July 2025 3:50 PM
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா: டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா: டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிறைவு விழா காவல் உயர்பயிற்சியகத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்றது.
3 July 2025 9:39 AM
தூத்துக்குடி: விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கல்

தூத்துக்குடி: விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சேசு ஆல்வின் ஆத்தூர் பழைய காயல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
17 May 2025 12:12 PM
பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா

பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா

லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தேசிய கொடி வழங்கும் விழா நடந்தது.
12 Aug 2023 4:53 PM