![உணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல் உணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2024/03/09/500x300_1610051-piyu.webp)
உணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல்
குடும்ப பட்ஜெட்டில் எந்த அழுத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மோடி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
9 March 2024 11:47 PM GMT![வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்! வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்!](https://media.dailythanthi.com/h-upload/2024/03/08/500x300_1609903-10.webp)
வரலாறு காணாத விலை உயர்வில் தங்கம்!
வரலாறுகாணாத தங்க விலை உயர்வு ஒரு சாராருக்கு மகிழ்ச்சியையும், ஒரு சாராருக்கு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
8 March 2024 11:52 PM GMT![மோட்டார் வாகனங்களின் விலையை உயர்த்திய வாழ்நாள் வரி! மோட்டார் வாகனங்களின் விலையை உயர்த்திய வாழ்நாள் வரி!](https://media.dailythanthi.com/h-upload/2023/12/07/500x300_1594319-cni07122301.webp)
மோட்டார் வாகனங்களின் விலையை உயர்த்திய வாழ்நாள் வரி!
தமிழ்நாட்டில் இப்போது வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.
7 Dec 2023 6:30 AM GMT![வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு...! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு...!](https://media.dailythanthi.com/h-upload/2023/11/01/500x300_1589550-3-cylinder.webp)
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு...!
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 101.50 உயர்ந்துள்ளது.
1 Nov 2023 2:07 AM GMT![பிரதமர் மோடி விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு பிரதமர் மோடி விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/21/500x300_1521705-priy.webp)
பிரதமர் மோடி விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் பிரதமர் மோடி, விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
21 Sep 2023 11:39 PM GMT![3 மாதங்களில் சென்னை உள்பட 43 நகரங்களில் வீடுகள் விலை உயர்வு 3 மாதங்களில் சென்னை உள்பட 43 நகரங்களில் வீடுகள் விலை உயர்வு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/30/500x300_1478358-cni23aug3007.webp)
3 மாதங்களில் சென்னை உள்பட 43 நகரங்களில் வீடுகள் விலை உயர்வு
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களில் சென்னை உள்பட 43 நகரங்களில் வீடுகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
30 Aug 2023 8:47 PM GMT![5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி 5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி](https://media.dailythanthi.com/h-upload/2023/08/12/500x300_1443621-3-aavin.webp)
5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி
5 லிட்டர் ஆவின் பச்சை பால் பாக்கெட் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
12 Aug 2023 1:57 AM GMT![தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு.... - எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு.... - எடப்பாடி பழனிசாமி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/23/500x300_1406275-12.gif)
தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு....'' - எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சிக்காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்ததாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
23 July 2023 2:26 PM GMT![தாய்மார்களின் சாபம் சும்மா விடாது: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது சிவிசண்முகம் எம்பி பேச்சு தாய்மார்களின் சாபம் சும்மா விடாது: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது சிவிசண்முகம் எம்பி பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/20/500x300_1402000-cvshanmugam.webp)
தாய்மார்களின் சாபம் சும்மா விடாது: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது சிவிசண்முகம் எம்பி பேச்சு
தாய்மார்களின் சாபம் சும்மா விடாது என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றும் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்.
20 July 2023 6:45 PM GMT![விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை](https://media.dailythanthi.com/h-upload/2023/07/20/500x300_1402389-img-20230720-wa0307.webp)
விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை
விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கண்டு கொள்ள வில்லை என்று புதுக்கோட்டையில் நடந்த அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
20 July 2023 6:43 PM GMT![பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்](https://media.dailythanthi.com/h-upload/2023/07/20/500x300_1400818-parti.webp)
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்
விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம் போன்றவை இன்று கூடும் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
20 July 2023 12:19 AM GMT![கோதுமையை இருப்பு வைக்க கட்டுப்பாடு: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை கோதுமையை இருப்பு வைக்க கட்டுப்பாடு: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/06/12/500x300_1332855-pti.webp)
கோதுமையை இருப்பு வைக்க கட்டுப்பாடு: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
கோதுமையை இருப்பு வைக்க விவசாயிகள், வியாபாரிகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது.
12 Jun 2023 9:31 PM GMT