கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம்

கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம்

கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1¼ கோடியில் கூடுதல் கட்டிடம் கட்ட அமைச்சர் மெய்யநாதன், ப.சிதம்பரம் எம்.பி. ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
22 Oct 2023 6:30 PM GMT
ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு

காரைக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலெக்டர் குலோத்துங்கன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
30 Aug 2023 4:21 PM GMT
வாடகை கட்டிடத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையம் கர்ப்பிணிகள் அவதி

வாடகை கட்டிடத்தில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையம் கர்ப்பிணிகள் அவதி

சின்னம்மாபேட்டை ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.25 நிதி ஒதுக்கியும் பணி தொடங்காததால் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதி இன்றி கர்ப்பிணிகள் அவதியடைகின்றனர்.
26 Aug 2023 8:34 AM GMT
விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

விளாங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 July 2023 6:30 PM GMT
அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க வேண்டும்

அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க வேண்டும்

அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், நர்சுகளை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
18 March 2023 7:27 PM GMT
காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு

காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு

காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
12 Feb 2023 8:49 AM GMT
திருத்தணியில் அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் - கர்ப்பிணிகள் அவதி

திருத்தணியில் அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் - கர்ப்பிணிகள் அவதி

திருத்தணியில் அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையம் - கர்ப்பிணிகள் அவதிதிருத்தணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
12 Oct 2022 8:40 AM GMT
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் உடையில் இளைஞர் செய்த பகீர் சம்பவம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் உடையில் இளைஞர் செய்த பகீர் சம்பவம்

அருப்புக்கோட்டையில் இளைஞர் ஒருவர் டாக்டர் போல் உடை அணிந்து செவிலியர் விடுதிக்குள் நுழைந்தார்.
3 Sep 2022 2:04 PM GMT