மோசடியில் ஈடுபடுவதாக புகார்: தனியார் நிறுவன அப்ளிகேஷன் முடக்கம்

மோசடியில் ஈடுபடுவதாக புகார்: தனியார் நிறுவன அப்ளிகேஷன் முடக்கம்

பொதுமக்களிடம் இருந்து அதிகளவு முதலீடு பெற்றது தொடர்பாக, தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்தி ஆனந்தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 Feb 2024 5:53 PM GMT
தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: 5,000 பேர் மீது வழக்குப்பதிவு

தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: 5,000 பேர் மீது வழக்குப்பதிவு

தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் பணம் வசூலித்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
30 Jan 2024 2:02 PM GMT
வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

உழவர்கரை நகராட்சி சார்பில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
11 Oct 2023 4:47 PM GMT
தனியார் நிறுவன பெண் ஊழியர்களை கத்தியால் வெட்டிய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

தனியார் நிறுவன பெண் ஊழியர்களை கத்தியால் வெட்டிய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

தனியார் நிறுவன பெண் ஊழியர்களை கத்தியால் வெட்டிய இருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
7 Oct 2023 5:03 AM GMT
தனியார் கம்பெனியில் மின் மோட்டார்கள் திருட்டு

தனியார் கம்பெனியில் மின் மோட்டார்கள் திருட்டு

வில்லியனூர் அருகே தனியார் கம்பெனியில் மின் மோட்டார்களை திருடியவர்களை போலீசார் வலைவைீசி தேடி வருகின்றனர்.
1 Oct 2023 4:02 PM GMT
தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் நிறுவன அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 Sep 2023 9:17 PM GMT
வருமான வரி தாக்கல் செய்யாத தனியார் நிறுவன பெண் இயக்குனருக்கு 2 ஆண்டு சிறை - எழும்பூர் கோர்ட்டு தீர்ப்பு

வருமான வரி தாக்கல் செய்யாத தனியார் நிறுவன பெண் இயக்குனருக்கு 2 ஆண்டு சிறை - எழும்பூர் கோர்ட்டு தீர்ப்பு

வருமான வரி தாக்கல் செய்யாத தனியார் நிறுவன பெண் இயக்குனருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை எழும்பூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
14 Sep 2023 5:09 AM GMT
தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் சாவு

தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் சாவு

புதுவையில் வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
7 Sep 2023 5:39 PM GMT
தனியார் நிறுவனத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.4½ கோடி மோசடி - 2 பேர் கைது

தனியார் நிறுவனத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.4½ கோடி மோசடி - 2 பேர் கைது

சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி ரூ.4½ கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Sep 2023 7:18 AM GMT
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

புதுவையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Aug 2023 5:07 PM GMT
தனியார் நிறுவனத்தில் எந்திரங்களை திருடிய வாலிபர் கைது

தனியார் நிறுவனத்தில் எந்திரங்களை திருடிய வாலிபர் கைது

மைசூருவில் தனியார் நிறுவனத்தில் எந்திரங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
3 Aug 2023 9:59 PM GMT
தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மீஞ்சூர், மீஞ்சூர் அருகே நாலூர் ஊராட்சியில் நாலூர் கம்மவர்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து ஒரு...
1 Aug 2023 7:10 AM GMT