
கொசஸ்தலை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு
மணலி புதுநகர், நாப்பாளையம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடந்து மறுகரைக்கு சென்றால் ரூ.500 தருவதாக நண்பர்கள் 2 பேர் பந்தயம் கட்டினர்.
28 Oct 2025 8:13 AM IST
திருநெல்வேலி: ரேஸ் டிரைவிங்கில் ஈடுபட்ட 703 பேர் மீது வழக்குப்பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
3 Sept 2025 4:09 PM IST
பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜிடி-3 ரேஸ்க்கு தயாராகும் அஜித்
பிரான்ஸில் உள்ள பால் ரிச்சர்ட் ரேஸ் டிராக்கில் நடைபெறும் முன்னோட்ட பயிற்சிக்கு அஜித் தயாராகி வருகிறார்.
1 Jun 2025 6:26 PM IST
பார்முலா1 கார்பந்தயம் இன்று தொடக்கம்
மொத்தம் 24 சுற்று பந்தயங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ளன.
2 March 2024 6:39 AM IST
பொங்கல் ரேஸில் களமிறங்கிய அருண் விஜய்
இயக்குனர் ஏ.எல்.விஜய் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
26 Dec 2023 12:10 AM IST
நவம்பர் ரேஸில் களமிறங்கிய சந்தானம்
இயக்குனர் கல்யாண் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ளார்.
6 Nov 2023 12:15 AM IST
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
கோட்டைப்பட்டினம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
17 Oct 2023 11:02 PM IST
கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி: கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
8 Oct 2023 12:39 AM IST
மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டி
கடலூரில் மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
8 Oct 2023 12:15 AM IST
பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப்போட்டி
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் பெரம்பலூரில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட நெடுந்தூர ஓட்டப்போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
7 Oct 2023 10:41 PM IST






