மல்லிகார்ஜூன கார்கே, ராகுலுடன் மீண்டும் நிதிஷ்குமார் சந்திப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்த முடிவு

மல்லிகார்ஜூன கார்கே, ராகுலுடன் மீண்டும் நிதிஷ்குமார் சந்திப்பு: எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடத்த முடிவு

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை மீண்டும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார்.
22 May 2023 11:24 PM GMT
ஐபிஎல்: காயமடைந்த ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த லக்னோ அணி நிர்வாகம்...!

ஐபிஎல்: காயமடைந்த ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த லக்னோ அணி நிர்வாகம்...!

லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.
6 May 2023 4:10 AM GMT
ராகுல் பொறுப்பான ஆட்டம்...லக்னோ 159 ரன்கள் சேர்ப்பு...!

ராகுல் பொறுப்பான ஆட்டம்...லக்னோ 159 ரன்கள் சேர்ப்பு...!

லக்னோ அணி தரப்பில் கேப்டன் கே.எல்.ராகுல் 74 ரன்கள் அடித்தார்.
15 April 2023 3:57 PM GMT
சக்கர வியூகத்தில் சிக்கிய ராகுல்

சக்கர வியூகத்தில் சிக்கிய ராகுல்

காங்கிரசின் எதிர்காலம் முழுக்க முழுக்க ராகுல் காந்தியை நம்பித்தான் இருக்கிறது. மல்லிகார்ஜூன கார்கே தலைவராக இருந்தாலும், ராகுல்தான் காங்கிரசின் முகமாக...
2 April 2023 4:25 AM GMT
கொரோனா பெயரால் ராகுலுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு ஏன்? - நிதிஷ் குமார் கேள்வி

கொரோனா பெயரால் ராகுலுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு ஏன்? - நிதிஷ் குமார் கேள்வி

கொரோனா பெயரால் ராகுலுக்கு மத்திய அரசு ஏன் கட்டுப்பாடு விதிக்கிறது என நிதிஷ் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
21 Dec 2022 7:53 PM GMT
இந்தியாவின் தோல்விக்கு ராகுல் மட்டுமே காரணம் கிடையாது - சுனில் கவாஸ்கர்

இந்தியாவின் தோல்விக்கு ராகுல் மட்டுமே காரணம் கிடையாது - சுனில் கவாஸ்கர்

இந்தியாவின் தோல்விக்கு ராகுல் விட்ட கேட்ச் மட்டுமே காரணம் கிடையாது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
5 Dec 2022 10:08 AM GMT
கேட்ச்சை தவறவிட்ட ராகுல்...கோபத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித்...!

கேட்ச்சை தவறவிட்ட ராகுல்...கோபத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித்...!

இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் த்ரில் வெற்றி பெற்றது.
5 Dec 2022 5:54 AM GMT
அடுத்த உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? கோலி, ரோகித்தின் எதிர்காலம் என்ன? பிசிசிஐ-யின் பலே திட்டம்

அடுத்த உலக கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? கோலி, ரோகித்தின் எதிர்காலம் என்ன? பிசிசிஐ-யின் 'பலே' திட்டம்

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின், கேப்டன் பதவி குறித்து ரோகித் சர்மா உடன் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.
4 Nov 2022 2:06 AM GMT
டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ராகுல்-சூர்யகுமார் யாதவ் அதிரடி - ஆஸ்திரேலியாவுக்கு 187 ரன்கள் இலக்கு

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: ராகுல்-சூர்யகுமார் யாதவ் அதிரடி - ஆஸ்திரேலியாவுக்கு 187 ரன்கள் இலக்கு

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
17 Oct 2022 5:41 AM GMT
ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை 1,000 கி.மீ. தூர மைல்கல்லை எட்டியது; மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு

ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை 1,000 கி.மீ. தூர மைல்கல்லை எட்டியது; மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு

தமிழகத்தில் தொடங்கிய ராகுல்காந்தியின் பாதயாத்திரை 38-வது நாளில் பல்லாரிக்கு வந்தது. இந்த பாதயாத்திரை 1,000 கி.மீ. மைல் கல்லை எட்டியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள்.
15 Oct 2022 6:22 PM GMT
வெளிநாட்டு சட்டை அணிந்துகொண்டு இந்தியாவை இணைக்க யாத்திரையா? ராகுல் மீது அமித்ஷா கடும் பாய்ச்சல்

வெளிநாட்டு சட்டை அணிந்துகொண்டு இந்தியாவை இணைக்க யாத்திரையா?" ராகுல் மீது அமித்ஷா கடும் பாய்ச்சல்

வெளிநாட்டு சட்டை அணிந்து கொண்டு, இந்தியாவை இணைக்க யாத்திரை மேற்கொள்கிறேன் என்பதா என கேட்டு ராகுலை அமித்ஷா தாக்கினார்.
10 Sep 2022 5:09 PM GMT
இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க ராகுல் முயற்சிக்க வேண்டும் - அசாம் முதல்-மந்திரி

'இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க ராகுல் முயற்சிக்க வேண்டும்' - அசாம் முதல்-மந்திரி

இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க ராகுல் முயற்சிக்க வேண்டும் என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
8 Sep 2022 2:45 AM GMT