
ரெயில் டிரைவர்கள் இளநீர் குடிக்க கட்டுப்பாடா? ரெயில்வே மந்திரி விளக்கம்
ரெயில் டிரைவர்கள், ஆல்கஹால் அல்லாத பானங்களை அருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை என்று ரெயில்வே மந்திரி விளக்கம் அளிதார்.
22 March 2025 4:33 AM IST
கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி: ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
டெல்லி ரெயில்நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
16 Feb 2025 4:52 PM IST
சென்னை - ராமேசுவரம் இடையே வந்தே பாரத் ரெயில்: ரெயில்வே மந்திரியிடம் கோரிக்கை
சென்னையில் இருந்து கடலூர் வழியாக ராமேசுவரத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
20 Dec 2024 5:59 AM IST
"ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான்" - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
25 July 2024 5:55 AM IST
ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது - ரெயில்வே மந்திரி தகவல்
ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக ரெயில்வே மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 2:37 AM IST
ஓய்வின்றி செயல்படுகிறார்; இந்த தருணத்தில் ரெயில்வே மந்திரியை பதவி விலக கோருவது சரியல்ல: எச்.டி. தேவகவுடா பேட்டி
ரெயில்வே மந்திரி ஓய்வின்றி செயல்படும் இந்த தருணத்தில், அவரை பதவி விலக கோருவது சரியல்ல என்று முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா பேட்டியில் கூறியுள்ளார்.
6 Jun 2023 1:40 PM IST
தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலகுவாரா? எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி
ஒடிசா ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் பதவி விலகுவாரா என எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
3 Jun 2023 11:36 PM IST




