வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்த வேண்டும் - விமானப்படை அதிகாரிகளுக்கு ராஜ்நாத்சிங் அறிவுறுத்தல்

வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்த வேண்டும் - விமானப்படை அதிகாரிகளுக்கு ராஜ்நாத்சிங் அறிவுறுத்தல்

இந்தியாவின் வான்பாதுகாப்பு சாதனங்களை வலுப்படுத்துமாறு விமானப்படை அதிகாரிகளை ராஜ்நாத்சிங் கேட்டுக்கொண்டார்.
26 Oct 2023 11:14 PM GMT
அமித்ஷா, ராஜ்நாத் சிங் மகன்கள் என்ன செய்கின்றனர்? பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி கேள்வி

அமித்ஷா, ராஜ்நாத் சிங் மகன்கள் என்ன செய்கின்றனர்? பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி கேள்வி

அமித்ஷா, ராஜ்நாத் சிங் மகன்கள் என்ன செய்கின்றனர்? என பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
17 Oct 2023 10:58 AM GMT
ராஜ்நாத்சிங் முன்னிலையில் சி-295 ரக விமானம், விமானப்படையில் சேர்ப்பு

ராஜ்நாத்சிங் முன்னிலையில் சி-295 ரக விமானம், விமானப்படையில் சேர்ப்பு

ராஜ்நாத்சிங் முன்னிலையில், முதலாவது சி-295 ரக போக்குவரத்து விமானம், இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
26 Sep 2023 12:17 AM GMT
ஜி-20 மாநாட்டில் உக்ரைன் பிரகடனம் மீது கருத்தொற்றுமை ஏற்படுத்தியது மைல்கல் - ராஜ்நாத்சிங் பாராட்டு

ஜி-20 மாநாட்டில் உக்ரைன் பிரகடனம் மீது கருத்தொற்றுமை ஏற்படுத்தியது மைல்கல் - ராஜ்நாத்சிங் பாராட்டு

ஜி-20 மாநாட்டில் உக்ரைன் பிரகடனம் மீது கருத்தொற்றுமை ஏற்படுத்தியது மைல்கல் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார்.
10 Sep 2023 7:27 PM GMT
லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 வீரர்கள் பலி - ராஜ்நாத் சிங் இரங்கல்

லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 வீரர்கள் பலி - ராஜ்நாத் சிங் இரங்கல்

ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 9 வீரர்கள் பலியான சம்பவத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
19 Aug 2023 5:08 PM GMT
நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி பதில் அளிக்கிறாா் - ராஜ்நாத் சிங் அறிவிப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி பதில் அளிக்கிறாா் - ராஜ்நாத் சிங் அறிவிப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று பிரதமர் மோடி பதில் அளிக்க உள்ளதாக ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
9 Aug 2023 10:00 PM GMT
ஜனநாயகம் செயல்படுவதற்கு அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம் தேவை - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

'ஜனநாயகம் செயல்படுவதற்கு அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம் தேவை' - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

பல்வேறு துறைகளில் அரசு மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு முன்னேற்றம் அடைந்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
29 July 2023 9:08 PM GMT
பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் - ராஜ்நாத் சிங் பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம்

'பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்' - ராஜ்நாத் சிங் பேச்சுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இந்தியாவின் சொல்லாட்சிகள் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
28 July 2023 12:29 AM GMT
மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம்

மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம்

மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம் செய்தார்.
11 July 2023 11:51 PM GMT
மலேசியாவுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம்; இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

மலேசியாவுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம்; இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
10 July 2023 8:40 AM GMT
மலேசியாவுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணம்

மலேசியாவுக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணம்

மலேசியாவுக்கு மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
9 July 2023 4:57 AM GMT
இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுப்போம் - அண்டை நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

'இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுப்போம்' - அண்டை நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

இந்தியாவுக்கு தீங்கு செய்ய முயன்றால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அண்டை நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2 July 2023 2:38 AM GMT