
ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்.
12 Aug 2025 2:55 AM
ராமேசுவரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
வேலை நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
11 Aug 2025 2:12 AM
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 July 2025 4:56 AM
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
22 July 2025 1:37 AM
இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்... ராமேசுவரம் மீனவர்கள் மேலும் 7 பேர் கைது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
1 July 2025 1:23 AM
கடலில் மூழ்கிய ராமேசுவரம் படகை மீட்க உதவிய இலங்கை கடற்படை
மீட்கப்பட்ட படகுடன் ராமேசுவரம் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பினர்.
27 Jun 2025 8:28 PM
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்
மீன்பிடி தடைக்காலம் முடிந்து ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
19 Jun 2025 4:53 AM
ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்
ராமேசுவரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
27 March 2025 1:58 AM
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை பிடித்து எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை பிடித்து இலங்கை கடற்படை எச்சரித்து அனுப்பினர்.
24 March 2025 2:54 AM
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையை கண்டித்து இன்று மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
19 March 2025 4:54 AM
ராமேசுவரம் மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்
ராமேசுவரம் மீனவர்கள் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
18 March 2025 9:21 AM
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்
தமிழ்நாட்டின் மீனவர்களை மத்திய பா.ஜ.க.அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
18 March 2025 4:41 AM