
கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார்.
24 Nov 2025 1:44 AM IST
6 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய தடகள போட்டி: ராஞ்சியில் இன்று தொடக்கம்
3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 37 பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
24 Oct 2025 2:57 AM IST
டெல்லி புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் அவதி
விமான ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
20 July 2025 9:47 PM IST
ஜார்கண்டில் கண்ணிவெடி விபத்தில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்
காயம் அடைந்த பாதுகாப்பு படைவீரர்கள் சிகிச்சைக்காக ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
5 March 2025 2:30 PM IST
லோக் ஜனசக்தி கட்சி தலைவராக சிராக் பஸ்வான் மீண்டும் தேர்வு
லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.
25 Aug 2024 7:47 PM IST
தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது: ஜெய்ராம் ரமேஷ்
தென்னிந்தியாவில் இருந்து பா.ஜ.க. துடைத்து எறியப்பட்டு விட்டது. நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் பாதியாக குறைந்து விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
15 May 2024 6:20 PM IST
ராஞ்சியில் பள்ளி பஸ் கவிழ்ந்து விபத்து: 15 மாணவர்கள் காயம்
விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று மந்தர் போலீஸ் நிலையத்தின் பொறுப்பாளர் ராகுல் தெரிவித்துள்ளார்.
27 April 2024 11:39 AM IST
காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே மோதல்
ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
22 April 2024 5:48 AM IST
ஒருநாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார் ஹேமந்த் சோரன்
அமலாக்கத்துறையினரின் 7 மணிநேர விசாரணைக்கு பிறகு ஹேமந்த் சோரன் நேற்று கைது செய்யப்பட்டார்.
1 Feb 2024 5:00 PM IST
ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனைக் கூட்டம்
ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஹேமந்த் சோரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
30 Jan 2024 3:54 PM IST
கடும் பனிமூட்டம்; ராஞ்சி விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து
ஜார்கண்டில் அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
19 Jan 2024 5:01 AM IST
ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
தகுதி சுற்று போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ஜனவரி 13-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடக்கிறது.
30 Dec 2023 11:15 PM IST




