
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
17 Sept 2023 4:58 PM
வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
152-வது பிறந்தநாளை முன்னிட்டு வ.உ.சிதம்பரனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
5 Sept 2023 6:23 PM
திமுக தலைவராக 6ம் ஆண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - கலைஞர் நினைவிடத்தில் மரியாதை
திமுக தலைவராக பொறுப்பேற்று 6-ம் ஆண்டு தொடங்கியதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
28 Aug 2023 4:58 PM
சிலைக்கு, தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
20 Aug 2023 5:18 PM
வீட்டில் தேசிய கொடி ஏற்றி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் மரியாதை
வீட்டில் தேசிய கொடி ஏற்றி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் மரியாதை செலுத்தினாா்.
15 Aug 2023 10:30 PM
கலெக்டர் பிரபுசங்கர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை
77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நேற்று கரூரில் கலெக்டர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 34 பேருக்கு ரூ.93 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
15 Aug 2023 7:03 PM
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர்நீத்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது உயிர்நீத்த இந்தியர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
14 Aug 2023 7:30 PM
கவிஞர் வாணிதாசன் சிலைக்கு மரியாதை
புதுச்சேரி அரசு சார்பில் கவிஞர் வாணிதாசன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
7 Aug 2023 6:16 PM
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிறந்தநாளையொட்டி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
30 July 2023 6:30 PM
காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை
பிறந்த நாள் விழாவையொட்டி காமராஜர் சிலைக்கு நாடார் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
15 July 2023 7:10 PM
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை...!
முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாளான இன்று, கல்வி வளர்ச்சி தினமாகத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
15 July 2023 3:47 AM
திண்டுக்கல்லில் அழகுமுத்துகோன் உருவப்படத்துக்கு மரியாதை
திண்டுக்கல்லில் அழகுமுத்துகோன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
11 July 2023 9:00 PM