
தெலுங்கானா டிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
காங்கிரஸ் கட்சி அங்கு தனி மெஜாரிட்டியை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
12 Dec 2023 5:19 AM
தெலுங்கானா: பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை தொடங்கிவைத்தார் ரேவந்த் ரெட்டி
தெலுங்கானாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் இன்று மாநிலம் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்தது.
9 Dec 2023 12:23 PM
சோனியா காந்தி பிறந்தநாள்; தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
சோனியா காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
9 Dec 2023 6:16 AM
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
8 Dec 2023 7:51 PM
ரேவந்த் ரெட்டிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
தெலுங்கானா முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி இன்று பதவி ஏற்கிறார்.
7 Dec 2023 5:15 AM
தெலுங்கானா முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு- கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
7 Dec 2023 4:25 AM
தெலுங்கானாவின் புதிய முதல்-அமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு
ஐதராபாத்தில் உள்ள எல்.பி. விளையாட்டரங்கில் மதியம் 1 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
6 Dec 2023 7:33 PM
தெலுங்கானா முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்பு..!!
தெலுங்கானா மாநிலம் உருவாகி முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.
5 Dec 2023 11:27 PM
தெலங்கானா: முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவை எதிர்த்து மாநில காங். தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டி... காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!
தெலங்கானாவில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
8 Nov 2023 10:11 AM