சூடான் கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 10 பேர் பலி

சூடான் கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 10 பேர் பலி

சூடான் கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 10 பேர் பலியாகினர்.
20 Sep 2023 8:44 PM GMT
மணிப்பூரில் கலவரம் உருவானது எப்படி? - மக்களவையில் அமித்ஷா விளக்கம்

மணிப்பூரில் கலவரம் உருவானது எப்படி? - மக்களவையில் அமித்ஷா விளக்கம்

மணிப்பூரில் கலவரம் உருவானது எப்படி என்று மக்களவையில் அமித்ஷா விளக்கம் அளித்தார். முதல்-மந்திரியை மாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.
10 Aug 2023 12:21 AM GMT
ரணகளமான ரத்தினபூமி

ரணகளமான ரத்தினபூமி

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் தலைகுனியச் செய்திருக்கிறது. நாட்டின்...
23 July 2023 5:25 AM GMT
பிரான்ஸ் கலவரம்: ஒரே மாதத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு சிறை தண்டனை விதிப்பு

பிரான்ஸ் கலவரம்: ஒரே மாதத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு சிறை தண்டனை விதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கலவரம் தொடர்பான வழக்குகளில் மொத்தம் 1,278 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
20 July 2023 9:28 AM GMT
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இடதுசாரி எம்.பி.க்கள் இன்று முதல் ஆய்வு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இடதுசாரி எம்.பி.க்கள் இன்று முதல் ஆய்வு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் இடதுசாரி எம்.பி.க்கள் இன்று முதல் ஆய்வு நடத்த உள்ளனர்.
6 July 2023 12:59 AM GMT
மணிப்பூர் கலவரம்; அமித் ஷா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

மணிப்பூர் கலவரம்; அமித் ஷா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

மணிப்பூர் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் அமித் ஷா தலைமையில் இன்று கூடுகிறது .
24 Jun 2023 2:46 AM GMT
மணிப்பூரில் கலவரம் நீடிக்க பா.ஜனதா விரும்புகிறது - காங்கிரஸ் கடும் தாக்கு

'மணிப்பூரில் கலவரம் நீடிக்க பா.ஜனதா விரும்புகிறது' - காங்கிரஸ் கடும் தாக்கு

கலவரம் நீடித்து வரும் மணிப்பூரில் துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். மாநிலத்தில் வன்முறை நீடிக்க பா.ஜனதா விரும்புவதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
19 Jun 2023 11:18 PM GMT
ஊரடங்குக்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம் நீடிப்பு: துப்பாக்கி சூட்டில் பலர் காயம்

ஊரடங்குக்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம் நீடிப்பு: துப்பாக்கி சூட்டில் பலர் காயம்

ஊரடங்குக்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம் நீடிக்கிறது. அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்தனர்.
15 Jun 2023 11:27 PM GMT
மணிப்பூரில் 3-வது நாளாக அமித்ஷா ஆலோசனை: மியான்மர் எல்லையில் ஆய்வு

மணிப்பூரில் 3-வது நாளாக அமித்ஷா ஆலோசனை: மியான்மர் எல்லையில் ஆய்வு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று 3-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.
31 May 2023 10:53 PM GMT
கலவரத்தால் விலைவாசி இருமடங்கு உயர்வு: மணிப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170

கலவரத்தால் விலைவாசி இருமடங்கு உயர்வு: மணிப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170

மணிப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170 ஆகவும், கள்ளச்சந்தையில் ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,800 ஆகவும் விற்கப்படுகிறது.
24 May 2023 8:41 PM GMT
மணிப்பூரில் தொடர்ந்து நீடிக்கும் ஊரடங்கு - ராணுவம் கண்காணிப்பு

மணிப்பூரில் தொடர்ந்து நீடிக்கும் ஊரடங்கு - ராணுவம் கண்காணிப்பு

மணிப்பூரில் கலவரத்தால் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் வீடு திரும்பி வருகிறார்கள். அங்கு ஊரடங்கு நீடிக்கிறது.
9 May 2023 9:28 PM GMT
மணிப்பூர் கலவரம், பதற்றம்; அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழப்பு

மணிப்பூர் கலவரம், பதற்றம்; அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழப்பு

மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பதற்ற சூழலால், அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்து உள்ளனர்.
6 May 2023 8:55 AM GMT