
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
தேனி அல்லிநகரத்தில் வீடு புகுந்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
27 July 2023 2:30 AM IST
பண்ருட்டி அருகேவிவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 July 2023 12:15 AM IST
என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
குன்னம் அருகே என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 Jun 2023 12:25 AM IST
ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
வடமதுரை அருகே ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
7 Jun 2023 12:45 AM IST
புதுக்கோட்டை அருகே துணிகரம்: அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை
புதுக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் கதவை உடைத்த மர்ம ஆசாமிகள் 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
19 March 2023 12:00 AM IST
பணகுடி அருகே டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை
பணகுடி அருகே, டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
15 July 2022 2:31 AM IST




