
3.5 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக எழுதி வாங்கிய ராபர்ட் வதேரா- அமலாக்கத்துறை
ராபர்ட் வதேரா மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன
9 Aug 2025 8:19 PM IST
லண்டன் வீடு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜர்
லண்டனில் வீடு வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றத்தடை சட்டத்தின் கீழ் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
15 July 2025 4:28 AM IST
நான் விரைவில் அரசியலில் இணைவேன்: ராபர்ட் வதேரா பரபரப்பு பேட்டி
பா.ஜ.க. தலைவருக்கோ அல்லது மந்திரிக்கோ சம்மன் அனுப்பப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
16 April 2025 5:34 PM IST
பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்
பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 8ம் தேதி ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
15 April 2025 3:20 PM IST
இந்த முறை ராபர்ட் வதேரா போட்டியிடவேண்டும்... அமேதியில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்
குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக எதிரிகள் இந்த வேலையை செய்திருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் அமேதி தொகுதி செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.
24 April 2024 6:12 PM IST
இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம், சோனியாகாந்தி குடும்பம்தான் - பா.ஜனதா
ராபர்ட் வதேராவின் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்ததை மேற்கோள் காட்டி, "இந்திய அரசியலில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம்" என்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது.
27 Dec 2022 10:21 PM IST




