
கிராம பகுதிகளில் தொழில் செய்பவர்களுக்கு 'லைசென்ஸ்' கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு
இது டீக்கடை முதல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
29 July 2025 3:50 AM IST
'ஜல் ஜீவன்' திட்டப் பணிகளை ஆய்வு செய்ய 100 குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு
‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
21 May 2025 6:20 AM IST
ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்-அமைச்சர் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்-அமைச்சர்' திட்டத்தைத் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
11 July 2024 11:29 AM IST
கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்
புதுவையில் கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
30 Jun 2023 9:55 PM IST
நீரிழிவின் தலைமையிடமாக தமிழ்நாடு மாறுகிறதா? டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து
நாட்டிலேயே தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் நீரிழிவு நோயாளிகள் அதிகமாகி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் நீாிழிவு நோயின் பரவல் தற்போது கிராமப்புறங்களில் 8 சதவீதமும், நகர்புறங்களில் 14 சதவீதமும் அதிகமாகி விட்டது.
20 March 2023 11:44 AM IST
கிராமப்புறங்களில் மது விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை- ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. உத்தரவு
கிராமப்புறங்களில் மது விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.
4 July 2022 11:36 PM IST




