மீஞ்சூர் அருகே சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பலி - ஊஞ்சலில் விளையாடிய போது பரிதாபம்

மீஞ்சூர் அருகே சேலை கழுத்தை இறுக்கி சிறுவன் பலி - ஊஞ்சலில் விளையாடிய போது பரிதாபம்

மீஞ்சூர் அருகே ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்தபோது சேலை இறுக்கி சிறுவன் பரிதாபமாக பலியானார்.
21 Sep 2023 7:32 AM GMT
சேலையில் தீப்பிடித்து பெண் உடல் கருகி சாவு

சேலையில் தீப்பிடித்து பெண் உடல் கருகி சாவு

அரியாங்குப்பம் அருகே வீட்டில் பூஜை செய்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் உடல் கருகி உயிரிழந்தார்.
22 Jun 2023 4:18 PM GMT
ஆரணி கோவிலில் வழிபாடு செய்தபோது கற்பூர தீ சேலையில் பற்றி உடல் கருகிய பெண் சாவு

ஆரணி கோவிலில் வழிபாடு செய்தபோது கற்பூர தீ சேலையில் பற்றி உடல் கருகிய பெண் சாவு

ஆரணி கோவிலில் வழிபாடு செய்தபோது கற்பூர தீ சேலையில் பற்றி உடல் கருகிய பெண் பரிதாபமாக இறந்தார்.
1 Jun 2023 8:43 AM GMT
சேலையை மாடர்ன் கவுன் போல அணியலாம்

சேலையை 'மாடர்ன் கவுன்' போல அணியலாம்

எல்லா பெண்களிடமும் சேலை இருக்கும். அவ்வாறு உங்களிடம் இருக்கும் சேலையை, சட்டென அழகான ஸ்டைலில் கவுன் போல அணியலாம். அதை தைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
9 April 2023 1:30 AM GMT
கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி: பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்காததே காரணம் - எடப்பாடி பழனிசாமி

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி: பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்காததே காரணம் - எடப்பாடி பழனிசாமி

பொங்கல் திருநாளுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் 4 மகளிர் உயிரிழப்புக்கு இந்த விடியா அரசு பொறுப்பேற்க வேண்டும்.
5 Feb 2023 10:49 AM GMT
புடவையும்..! புதுமையும்..!

புடவையும்..! புதுமையும்..!

மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் புடவைகளையும், புடவை கட்டும் ஸ்டைல்களையும் ஆராய்ந்திருப்பதுடன், தமிழ் பாரம்பரிய புடவை கலாசாரத்தை நவீனமாக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளார் புடவை காதலர் நிவேதிதா.
25 Oct 2022 8:35 AM GMT
ரூ.4.80 லட்சம் விலையில் புடவை அணிந்த நடிகை

ரூ.4.80 லட்சம் விலையில் புடவை அணிந்த நடிகை

நடிகை சோபிதா துலிபாலா அணிந்துள்ள ஒரு புடவை அனைவரையும் கவர்ந்துள்ளது. அந்த புடவையின் விலை ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் என்று தெரிந்து அனைவரும் அதிர்ச்சியானார்கள்.
20 Oct 2022 1:35 AM GMT
சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

பொன்னேரி அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
24 Jun 2022 7:04 AM GMT
தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் 9-ம் வகுப்பு மாணவர் சாவு: பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் 9-ம் வகுப்பு மாணவர் சாவு: பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

பள்ளி விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்த 9-ம் வகுப்பு மாணவர், தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதால் பரிதாபமாக இறந்தார்.
12 Jun 2022 4:13 AM GMT
திருத்தணியில் சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

திருத்தணியில் சேலையில் தீப்பிடித்து பெண் சாவு

திருத்தணியில் சேலையில் தீப்பிடித்து பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
11 Jun 2022 11:00 AM GMT
சேலை, சுடிதாரை கயிறுபோல் கட்டி இறங்கியபோது பரிதாபம்: மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

சேலை, சுடிதாரை கயிறுபோல் கட்டி இறங்கியபோது பரிதாபம்: மாடியில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

சேலை மற்றும் சுடிதாரை கயிறுபோல் கட்டி மொட்டை மாடியில் இருந்து பால்கனி வழியாக வீட்டுக்குள் செல்ல இறங்கிய இளம்பெண், சேலை அறுந்ததால் கீழே விழுந்து பலியானார்.
11 Jun 2022 9:21 AM GMT