
18 வயது நிறைவடைந்ததும் ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த மாணவி - குமரியில் பரபரப்பு...!
குமரியில் பள்ளி மாணவி ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 May 2023 2:11 AM GMT
பள்ளி மாணவி மாயம்
பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 May 2023 6:45 PM GMT
பள்ளி மாணவிக்கு லவ் டார்ச்சர்.. நோ சொன்னதால் அரிவாள் வெட்டு... தூத்துக்குடியில் பயங்கரம்
தூத்துக்குடியில் பள்ளி மாணவி அரிவாளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 April 2023 2:26 PM GMT
விழுப்புரம்: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்- குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
விழுப்புரம் அருகே பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கியதுடன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
26 Feb 2023 10:09 AM GMT
ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி பள்ளி மாணவி உடலை வாங்க மறுப்பு
திருவொற்றியூர் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி பள்ளி மாணவி உடலை தாய் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
19 Feb 2023 8:18 AM GMT
சேலையூர் பள்ளி சிறுமி பலியான வழக்கில் 8 பேர் விடுதலை: தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
சேலையூர் பள்ளி சிறுமி பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
5 Feb 2023 6:06 AM GMT
டெல்லியில் பள்ளி மாணவி மீது திராவகம் வீச்சு: மூன்று பேர் கைது
டெல்லியில் பள்ளி மாணவி மீது திராவகம் வீசப்பட்டது. இந்த கொடும் செயலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Dec 2022 8:00 PM GMT
உ.பி: மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மேலாளர்- போலீசார் விசாரணை
உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளியின் மேலாளரை போலீசார் தேடிவருகின்றனர்.
12 Nov 2022 2:29 AM GMT
சிதம்பரம்: பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் - பாலிடெக்னிக் மாணவன் கைது
பஸ் நிலையத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரம் தொடர்பாக பாலிடெக்னிக் மாணவனை கைது செய்தனர்.
11 Oct 2022 9:03 AM GMT
வீட்டில் தனியாக இருந்த பள்ளிக்கூட மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பேருக்கு வலைவீச்சு
வீட்டில் தனியாக இருந்த பள்ளிக்கூட மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
28 Sep 2022 6:45 PM GMT
மாணவி மர்ம மரணம்: சி.பி.சி.ஐ.டி. நியாயமாக விசாரிக்கவில்லை - சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீமதியின் தாயார் தரப்பு வாதம்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. நியாயமாக விசாரிக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் ஸ்ரீமதியின் தாயார் தரப்பினர் வாதிட்டனர்.
26 Sep 2022 9:57 PM GMT
பள்ளி மாணவி கடத்தல்
பள்ளி மாணவியை கடத்தியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Sep 2022 5:03 PM GMT