
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை இது அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 Aug 2023 6:56 AM
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு கூறினார்.
30 July 2023 8:27 PM
அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிக்கான குரலாக இந்தியாவுக்கு உலக நாடுகள் அங்கீகாரம் - ஜெய்சங்கர் பெருமிதம்
அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சிக்கான குரலாக இந்தியாவுக்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளாதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
27 July 2023 11:18 PM
காலி நிலம் மற்றும் வீட்டு மனைகளுக்கு எல்லையிட்டு பாதுகாப்பது அவசியம்
நிலத்தை வாங்கிய போது எப்படி இருந்ததோ அந்த நிலையிலேயே போட்டு வைத்திருந்தால் பின்னர் பல சிக்கல்களுக்கு அது வழி வகுத்து விடக்கூடும்.
22 July 2023 4:20 AM
வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு
பக்ரீத் பண்டிகையையொட்டி வேலூர் கோட்டையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
28 Jun 2023 5:34 PM
மக்களுக்கு பாதுகாப்பு இல்லை: 'டெல்லியில் காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது' - கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி
டெல்லியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, காட்டு ராஜ்ஜியம் நடக்கிறது என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறினார்.
27 Jun 2023 10:50 PM
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
காரைக்கால் அம்மையார் கோவிலில் வருகிற ஜூலை 2-ந் தேதி மாங்கனி திருவிழா நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
25 Jun 2023 3:31 PM
சட்டசபையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்பு தீக்குளிக்க முயன்றதையடுத்து சட்டசபைக்கு வந்தவர்களை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே அனுமதித்தார்கள்.
16 Jun 2023 4:25 PM
அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய மந்திரி அமித்ஷா உத்தரவு
அமர்நாத் யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
11 Jun 2023 12:34 AM
தனியார் நிறுவன காவலாளிக்கு சரமாரி கத்திக்குத்து
விக்கிரவாண்டி அருகே தனியார் நிறுகூன காவலாளியை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
30 April 2023 6:45 PM
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்கும் பாகிஸ்தான் - ஐ.நா.வில் இந்தியா கண்டனம்
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை பாகிஸ்தான் வழங்கி வருவதாக ஐ.நா.வுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
23 Feb 2023 11:26 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் வருகை
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்புப் பணிக்காக மத்திய படை வீரர்கள் வருகை தந்துள்ளனர்.
11 Feb 2023 3:36 AM