
அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
12 Nov 2025 11:31 AM IST
கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகள் - பி.கே.சேகர்பாபு ஆய்வு
பணிகளை நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை சேகர்பாபு வழங்கினார்.
6 Nov 2025 2:48 PM IST
பெரம்பூர் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதி தொடர்பாக சேகர்பாபு, சிவசங்கர் ஆய்வு
அமைச்சர் சேகர்பாபு, திரு.வி.க நகர் மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
29 Oct 2025 4:33 PM IST
வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு
சென்னையில் கிட்டத்தட்ட 2,000 பகுதிகளில் உள்ள சாலைகளில் குழிகள் கண்டறியப்பட்டுள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
25 Oct 2025 5:15 PM IST
வைணவத் திருக்கோவில்களுக்கு கட்டணமில்லா பயணத்துக்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் சேகர்பாபு
பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
23 Aug 2025 9:47 AM IST
திரு.வி.க.நகர் மண்டலத்தில் ரூ.46.75 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர அலுவலர்களுக்கு சேகர்பாபு அறிவுறுத்தினார்.
1 Aug 2025 5:50 PM IST
பிரதமரின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
27 July 2025 10:52 AM IST
திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
19 July 2025 1:10 PM IST
46 கோவில்களில் நாளை குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
முருகருக்கு பெருமை சேர்த்தவர் தமிழக முதல்வர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
13 July 2025 2:41 PM IST
வல்லக்கோட்டை கோவில் விவகாரம்: சேகர்பாபு வருத்தம் தெரிவித்தார் - செல்வப்பெருந்தகை
வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா முன் தினம் நடைபெற்றது.
9 July 2025 12:21 AM IST
கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வரும் - சேகர்பாபு
கிளாம்பாக்கத்தில் ரெயில் நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன.
30 Jun 2025 3:18 PM IST
மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
திருச்செந்தூர் கோயிலில் ரூ.400 கோடிக்கான திருப்பணிகள் நடைப்பெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
6 Jun 2025 11:58 AM IST




