
சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு பெற கால அவகாசம் நீட்டிப்பு
இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Jan 2026 2:26 AM IST
கார்ப்பரேட் நிதி குவிப்பால் தான் பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்றது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து 24ம் தேதி திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
22 Dec 2025 12:43 PM IST
100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து 18-ந்தேதி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 3:55 PM IST
சட்டசபை தேர்தல்: நாளை முதல் விருப்ப மனுக்களை பெறும் காங்கிரஸ் கட்சி
சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது.
9 Dec 2025 7:51 PM IST
பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்வது கண்டிக்கத்தக்கது - செல்வப்பெருந்தகை
கல்வி பயிலும் மாணவர்கள் வன்முறைக்கு ஆளாக வேண்டிய நிலை குறித்து ஆய்வு செய்யப்படவேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
6 Dec 2025 2:38 PM IST
அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - செல்வப்பெருந்தகை இரங்கல்
காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
30 Nov 2025 6:41 PM IST
பதிவு அஞ்சல் சேவை நிறுத்தம், துரித அஞ்சல் கட்டணம் உயர்வு - செல்வப்பெருந்தகை கண்டனம்
பதிவு அஞ்சல் சேவையை நிறுத்துவது மக்கள் மீது நேரடி தாக்குதலை ஏற்படுத்துகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
6 Nov 2025 12:14 PM IST
‘இந்தியா’ கூட்டணி ஆட்சியிலேயே என்னை பலமுறை கைது செய்திருக்கிறார்கள் - செல்வப்பெருந்தகை
சைதாப்பேட்டையில் மின்விசிறி கூட இல்லாத அறையில் தன்னை அடைத்து வைத்தார்கள் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
6 Nov 2025 8:36 AM IST
உலக கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து
தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
3 Nov 2025 12:49 PM IST
இஸ்ரேல் நிறுவனங்கள் பங்கேற்கும் வணிக நிகழ்வை தமிழ்நாடு அரசு புறக்கணிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
சென்னையில் நடைபெறும் வணிக நிகழ்வில் இஸ்ரேல் அரசுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
6 Oct 2025 12:37 PM IST
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை, சைதாபேட்டை, பனகல் மாளிகை அருகில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
10 Aug 2025 5:43 PM IST
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் 11-ந் தேதி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை
தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
9 Aug 2025 3:42 AM IST




