
செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி...!
செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
7 Aug 2023 12:14 PM GMT
செந்தில் பாலாஜியின் உதவியாளர் ஆவணங்களை மறைக்க முயற்சி - அமலாக்கத்துறை தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சாமிநாதன், சோதனையின் போது ஆவணங்களை மறைக்க முயற்சி செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
5 Aug 2023 11:44 AM GMT
செந்தில் பாலாஜியின் 60 நில ஆவணங்கள் முடக்கம் - அமலாக்கத்துறை
கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
5 Aug 2023 10:16 AM GMT
செந்தில் பாலாஜி வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதை எதிர்த்த வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
4 Aug 2023 7:57 AM GMT
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் - அமலாக்கத்துறை வாதம்
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை வாதிட்டது.
2 Aug 2023 7:34 AM GMT
அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் காரசார வாதம்
அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டு உள்ளது.
26 July 2023 11:19 PM GMT
அமலாக்கத்துறையால் கைது: செந்தில் பாலாஜி மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டது தொடர்பான செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
20 July 2023 11:51 PM GMT
அமலாக்கத்துறையால் கைது: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல்கள் இன்று முறையீடு
மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல்கள் இன்று முறையிட உள்ளனர்.
20 July 2023 12:01 AM GMT
கைது சரியானதே.. செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் - சென்னை ஐகோர்ட்டு
செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
14 July 2023 10:32 AM GMT
செந்தில் பாலாஜி வழக்கு 11-ந்தேதி ஒத்திவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
செந்தில் பாலாஜி வழக்கை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 July 2023 9:50 AM GMT
செந்தில் பாலாஜி வழக்கு: 3-வது நீதிபதி விசாரணை தொடக்கம்
செந்தில் பாலாஜி வழக்கில் தற்போது 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணை தொடங்கியுள்ளது.
7 July 2023 9:25 AM GMT
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
4 July 2023 12:27 AM GMT