செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜி இன்று காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்
14 Jun 2024 11:47 AM GMT
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைப்பு

அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறிய சுப்ரீம் கோர்ட்டு, விசாரணையை நாளை நடத்த வேண்டும் என்ற செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை நிராகரித்தது.
16 May 2024 6:57 AM GMT
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
6 May 2024 6:28 AM GMT
அசல் ஆவணங்களை வங்கி நிர்வாகம் ஒப்படைக்காத விவகாரம்: செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்

அசல் ஆவணங்களை வங்கி நிர்வாகம் ஒப்படைக்காத விவகாரம்: செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
30 April 2024 10:50 PM GMT
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
30 April 2024 9:07 AM GMT
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி வழக்கில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதற்கு அமலாக்கத்துறை மன்னிப்பு கோரியது.
29 April 2024 6:03 AM GMT
செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு

செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
25 April 2024 12:02 PM GMT
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34-வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34-வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியை வரும் 25-ம் தேதி காணொளியில் ஆஜராகும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
22 April 2024 10:22 AM GMT
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியை வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
17 April 2024 11:57 AM GMT
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
15 April 2024 9:56 AM GMT
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது.
4 April 2024 11:41 AM GMT
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப்.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப்.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு

செந்தில் பாலாஜியின் புதிய மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 March 2024 7:50 AM GMT