100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு

தமிழகம், புதுச்சேரிக்கான 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.319 ஆக அதிகரித்துள்ளது.
28 March 2024 9:39 AM IST
இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன் 100 நாள் வேலை தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும் - ராகுல் காந்தி

'இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன் 100 நாள் வேலை தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும்' - ராகுல் காந்தி

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான தினக்கூலி 400 ரூபாயாக உயர்த்தப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
29 March 2024 10:45 AM IST
100 நாள் வேலை: பயனாளிகளுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

100 நாள் வேலை: பயனாளிகளுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு கடந்த 2 மாதங்களாக வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
22 Jan 2025 3:23 PM IST
தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட  நிதி ரூ.1500 கோடி வழங்காமல் நிறுத்தம்- மத்திய அரசு மீது மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.1500 கோடி வழங்காமல் நிறுத்தம்- மத்திய அரசு மீது மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.1500 கோடி வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
22 Oct 2023 3:12 AM IST
நாற்று நடும் பணியில் வடமாநில இளைஞர்கள்

நாற்று நடும் பணியில் வடமாநில இளைஞர்கள்

திருநள்ளாறு பகுதியில் நாற்றுநடும் பணியில் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
20 Oct 2023 7:25 PM IST
100 நாள் வேலைத்திட்ட நிதி முடக்கம்: டெல்லிக்கு படையெடுப்போம் - மம்தா பானர்ஜி அறிவிப்பு

100 நாள் வேலைத்திட்ட நிதி முடக்கம்: டெல்லிக்கு படையெடுப்போம் - மம்தா பானர்ஜி அறிவிப்பு

100 நாள் வேலைத்திட்ட நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதால் டெல்லிக்கு படையெடுப்போம் என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
29 Sept 2023 7:17 AM IST
100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

திருக்கனூர் அருகே 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
13 July 2023 10:29 PM IST
100 நாள் வேலை திட்ட பணிகள்

100 நாள் வேலை திட்ட பணிகள்

வில்லியனூர் அருகே 100 நாள் வேலை திட்ட பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
12 July 2023 11:13 PM IST
100 நாள் வேலைத்திட்ட பணி பெண்கள்- தேனீக்கள் கொட்டி காயம்

100 நாள் வேலைத்திட்ட பணி பெண்கள்- தேனீக்கள் கொட்டி காயம்

100 நாள் வேலைத்திட்ட பணியில் இருந்த 31 பெண்கள் தேனீக்கள் கொட்டி காயம் அடைந்தனர்.
14 Jun 2023 12:15 AM IST
நகராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

நகராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

தமிழகத்திலும் நகராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
20 April 2023 1:00 AM IST
100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் மனப்போக்கை கைவிட வேண்டும்

100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் மனப்போக்கை கைவிட வேண்டும்

100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் மனப்போக்கை கைவிட வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
5 March 2023 1:08 AM IST
100 நாள் வேலை திட்ட பணிகள்

100 நாள் வேலை திட்ட பணிகள்

ஆலங்குளம் பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார்.
30 Jun 2022 12:34 AM IST