தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு

தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை உள்பட 9 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு

41 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.
4 Dec 2025 8:59 AM IST
மதுரை ஜிகர்தண்டா, கீழக்கரை தொதல் அல்வா உள்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம்

மதுரை ஜிகர்தண்டா, கீழக்கரை தொதல் அல்வா உள்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம்

புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
16 Oct 2025 5:11 PM IST
புவிசார் குறியீடு பெற்ற மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி: கன்னியாகுமரி கலெக்டர் துவக்கி வைத்தார்

புவிசார் குறியீடு பெற்ற மாணிக்கமாலை தொடுத்தல் திறன் பயிற்சி: கன்னியாகுமரி கலெக்டர் துவக்கி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் தயார் செய்யப்படும் மாணிக்கமாலையானது புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
27 July 2025 9:37 PM IST
பண்ருட்டி பலாப்பழம், உட்பட தமிழகத்தில் மேலும் ஆறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு

பண்ருட்டி பலாப்பழம், உட்பட தமிழகத்தில் மேலும் ஆறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு

தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
3 April 2025 12:32 PM IST
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
1 April 2025 1:30 PM IST
ஒடிசாவின் பாரம்பரிய உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கிய மத்திய அரசு..!

ஒடிசாவின் பாரம்பரிய உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கிய மத்திய அரசு..!

சிவப்பு எறும்பு சட்னியை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
10 Jan 2024 4:08 PM IST
அயோத்தி அனுமன் கோவில் லட்டுவின் பெயர் புவிசார் குறியீட்டுக்கு பதிவு

அயோத்தி அனுமன் கோவில் லட்டுவின் பெயர் புவிசார் குறியீட்டுக்கு பதிவு

இந்தியாவில் இந்த புவிசார் குறியீடு வழங்கும் நடைமுறை கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வந்தது.
9 Jan 2024 2:23 PM IST
நாடு கடந்து ஒலிக்கும் நாதஸ்வர ஓசை

நாடு கடந்து ஒலிக்கும் நாதஸ்வர ஓசை

பண்டைய காலத்தில் இருந்து தற்போது வரையில் திருமணத்தின்போது மங்கள இசையான நாதஸ்வரம் இசைக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
17 Oct 2023 9:33 PM IST
புரிந்துகொள்வோம் - புவிசார் குறியீடு

புரிந்துகொள்வோம் - புவிசார் குறியீடு

ஒவ்வொரு ஊருக்கென்று தனித்துவமான மற்றும் சிறப்பு பண்புகளுடன், அந்த ஊரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்ககூடிய தயாரிப்புகள் பல உள்ளன.
16 Aug 2023 6:11 PM IST
மட்டி வாழைப்பழம், செடிபுட்டா சேலை, நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு

மட்டி வாழைப்பழம், செடிபுட்டா சேலை, நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மட்டி வாழைப்பழம், நெல்லை மாவட்டத்தில் உள்ள செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாமக்கட்டி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தென்னை, அய்யம்பேட்டை அச்சுவெல்லத்துக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2023 2:42 AM IST
நாமக்கட்டி, மட்டி வாழைப்பழம் உள்பட மேலும் 3 பொருட்களுக்கு  புவிசார் குறியீடு

நாமக்கட்டி, மட்டி வாழைப்பழம் உள்பட மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

வீரமாங்குடி செடி புட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
31 July 2023 12:43 PM IST
ஆதனக்கோட்டை முந்திரிக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

ஆதனக்கோட்டை முந்திரிக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

ஆதனக்கோட்டை முந்திரிக்கு புவிசார் குறியீடு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுப்பதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 July 2023 11:48 PM IST