
தூத்துக்குடியில் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி: எஸ்.பி. ஆய்வு
தூத்துக்குடியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் டிரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
19 Oct 2025 8:20 AM IST
திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 March 2025 6:20 AM IST
3 மணல் குவாரிகளில், டிரோன் கேமரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில், கொள்ளிடம் ஆற்றில் 3 மணல் குவாரிகளில் டிரோன் கேமரா மூலம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
13 Oct 2023 2:04 AM IST
புலியை பிடிக்க டிரோன் கேமரா மூலம் தேடும் பணி
பேச்சிப்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க டிரோன் கேமரா மூலம் தேடும் பணி நடைபெற உள்ளதாக மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறினார்.
26 July 2023 12:15 AM IST
நாமக்கல்லில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு
குமாரபாளையம் பகுதியில் டிரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
16 Jun 2023 9:25 PM IST
டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசல் கண்காணிக்கப்படும் - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தகவல்
சென்னையில் டிரோன் கேமரா மூலம் போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
16 March 2023 2:42 PM IST
திருப்பதியில் டிரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த விவகாரம்: வாலிபர் மீது வழக்கு பதிவு
போலீசார் நடத்திய விசாரணையில், கிரண் என்ற வாலிபர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது தெரியவந்தது.
22 Jan 2023 11:17 AM IST
அனுமதி இன்றி டிரோன் கேமரா மூலம் சினிமா படப்பிடிப்பு - 3 பேர் கைது
அனுமதி இன்றி டிரோன் கேமரா மூலம் சினிமா படப்பிடிப்பு நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Dec 2022 10:12 AM IST
சென்னை ஐகோர்ட்டு, ரிசர்வ் வங்கியை டிரோன் கேமரா மூலம் படம்பிடித்த கர்நாடகா வாலிபர் - போலீசார் விசாரணை
சென்னை ஐகோர்ட்டு, ரிசர்வ் வங்கியை டிரோன் கேமரா மூலம் படம்பிடித்த கர்நாடகா வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
28 Oct 2022 8:59 AM IST
ஆன்லைன் மூலம் ரூ.79 ஆயிரம் கொடுத்து ஆர்டர் கொடுத்தது டிரோன் கேமராவுக்கு, வந்தது பொம்மை கார்
ஸ்ரீபெரும்புதூரில் ஆன்லைனில் ரூ.79 ஆயிரம் கொடுத்து டிரோன் கேமிரா வாங்கிய இளைஞர், பார்சலில் தனக்கு வந்த பொருளைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
27 Sept 2022 3:58 PM IST




