
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லி சிலைகள் மாயமாகவில்லை - இணை ஆணையர் விளக்கம்
பொய் புகார் குறித்து சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 7:34 AM IST
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி; பெற்றோர் கடும் வாக்குவாதம் - கடலூரில் பரபரப்பு
புவனகிரி மருத்துவமனையில் இருந்து செவிலியர்களை வரவழைத்து மாணவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
25 Sept 2025 3:52 PM IST
ஓட்டல் சாம்பாரில் பல்லி கிடந்ததால் பரபரப்பு - 3 பேருக்கு சிகிச்சை
ஓட்டலில் சாம்பார் சாப்பிட்ட 3 பேருக்கு லேசான வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
5 July 2024 8:47 AM IST
நினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை... வேப்ப மரத்தில் பல்லியை பார்க்க அலைமோதும் கூட்டம்
பக்தர்கள் மரத்தில் பல்லியை பார்த்துவிட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என வெகுவாக நம்புகின்றனர்.
9 Feb 2024 10:25 AM IST
ஆர்டர் செய்த மீன் பிரியாணியில் பல்லியின் வால்? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை
சோசியல் மீடியாவை திறந்தாலே தினமும் இதுபோன்ற புகார்களை சொல்லும் பல வீடியோக்களை பார்க்கலாம்.
1 Jan 2024 5:27 PM IST
குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
குடிநீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் ஆனது.
17 Sept 2023 12:00 AM IST
திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட பாம்புகள் மற்றும் பல்லிகள் பறிமுதல்...!
திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்புகள் மற்றும் 2 பல்லிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
30 July 2023 12:29 PM IST
அங்கன்வாடி உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அங்கன்வாடி உணவில் பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
8 March 2023 12:38 AM IST
மாணவியின் தட்டில் கிடந்த பல்லி...! மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
7 Dec 2022 7:39 PM IST
நீரில் மூழ்காமல் நடந்து செல்லும் பல்லி - வைரலாகும் வீடியோ
தண்ணீரில் மூழ்காமல் நடந்து செல்லும் பல்லி பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2 Dec 2022 12:48 PM IST
ஸ்ரீரங்கத்தில் பழஜூஸ்சில் பல்லி கிடந்ததால் பரபரப்பு..!
பழஜூஸ் கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.
28 Jun 2022 6:49 PM IST
பக்தர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி கிடந்ததால் பரபரப்பு
பக்தர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
23 May 2022 1:36 AM IST




