
மத்திய பிரதேசம்: 42 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்
மத்திய பிரதேசத்தில் பெயர்கள் நீக்கத்திற்கு பின்னர் வாக்காளர் இறுதி பட்டியலில் 5 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 983 பேர் உள்ளனர்.
23 Dec 2025 9:42 PM IST
காதலனுடன் சென்ற பெண் - உருவபொம்மைக்கு இறுதிச்சடங்கு நடத்திய குடும்பத்தினர்
மாவினால் செய்யப்பட்ட கவிதாவின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
22 Dec 2025 8:11 PM IST
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி; மாவட்ட மருத்துவமனையில் ரத்தம் செலுத்திய 4 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு
ரத்த வங்கி கொடுத்த ரத்தம் வழியேதான் இந்த தொற்று ஏற்பட்டு உள்ளது என குழந்தைகளின் குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
17 Dec 2025 12:58 AM IST
அசாம், மத்திய பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3.3, 2.8 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Dec 2025 9:44 PM IST
‘மந்திரம் சொல்லி சாம்பலாக்கி விடுவோம்..’ - வாகன ஓட்டிகளை மிரட்டி பணம் பறித்த போலி சாதுக்கள் கைது
கேட்பதை தரவில்லை என்றால், உங்களை மந்திரம் சொல்லி எரித்து சாம்பலாக்கி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
16 Nov 2025 8:49 PM IST
கள்ளக்காதலருடன் நடுத்தர வயது பெண் தப்பியோட்டம்.. அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்
தனது கணவருடன் வாழ விருப்பம் இல்லை எனவும், காதலருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் அந்த பெண் திட்டவட்டமாக தெரிவித்தார்.
6 Nov 2025 11:54 AM IST
மகளிர் உலகக்கோப்பை: மத்தியப் பிரதேச வீராங்கனைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு
இவர் மகளிர் உலகக்கோப்பையில் 8 போட்டிகளில் ஆடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3 Nov 2025 7:19 PM IST
தோழி வீட்டில் ரூ.2 லட்சம், செல்போன் திருடிய பெண் போலீஸ் அதிகாரி
பிரமிளா தனது வீட்டில் குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக ரூ.2 லட்சம் வைத்திருந்தார்.
30 Oct 2025 9:33 PM IST
மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
புதிய ரக துப்பாக்கியை வாங்கி பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகளுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
23 Oct 2025 9:51 AM IST
அடுத்த அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு வழங்கப்பட்ட ‘ஆன்டிபயாடிக்’ மருந்தில் புழுக்கள்
இந்த மருந்து மத்திய பிரதேசத்தை மையமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்தது ஆகும்.
17 Oct 2025 7:11 AM IST
மத்தியபிரதேசத்தில் 25 திருநங்கைகள் ஆஸ்பத்திரியில் திடீர் அனுமதி
விசாரணைக்குப் பிறகுதான் திருநங்கைகள் என்ன பொருளை உட்கொண்டார்கள் என்பது தெளிவாகும் என துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தண்டோதியா கூறியுள்ளார்.
17 Oct 2025 2:45 AM IST
கோல்ட்ரிப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்தியாவில் தயாராகும் 3 தரமற்ற இருமல் மருந்துகளான பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
14 Oct 2025 9:24 PM IST




