
கயத்தாறில் மதுபோதையில் தவறி விழுந்த வடை மாஸ்டர் சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் வசித்து வரும் திருமணமாகாத நபர் ஒருவர் ஒரு டீக்கடையில் வடை மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
5 Nov 2025 3:52 AM IST
குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்குவதே இலக்கு - பிரபல நடிகரின் தந்தை
மக்கள் விரும்பும் நடிகராக மிளிர வேண்டும் என்பதே என் ஆசை என்று நடிகர் கதிரின் தந்தை லோகு கூறியுள்ளார்.
17 Jun 2025 7:35 AM IST
'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு! - இயக்குநர் லோகேஷின் நெகிழ்ச்சி பதிவு
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
13 Jan 2025 8:50 PM IST
'விஜய் ஒரு சூப்பர் ஹீரோ' - நடிகர் துல்கர் சல்மான் பாராட்டு
கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.
18 Nov 2024 12:58 PM IST
'மாஸ்டர்' படத்தின் நீக்கப்பட்ட காட்சி: இணையத்தில் வைரல்
'மாஸ்டர்' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.
7 Jun 2024 1:44 PM IST
'கேங்ஸ்டராக நடிக்க ஆசை' - நடிகை மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனன், எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
30 April 2024 9:19 AM IST
இழந்த பட வாய்ப்புகள் நடிகை ராஷ்மிகா வருத்தம்
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான், விஜய்யின் வாரிசு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.
20 July 2023 10:08 AM IST
எழுத்தாளராக விரும்பும் நடிகை கவுரி கிஷன்
சினிமா துறையில் பெண் எழுத்தாளர்கள் வந்தால் பெண் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் அதிகமாக உருவாகும். தானும் எழுத முயற்சி செய்து கொண்டிருப்பதாக நடிகை கவுரி கிஷன் கூறினார்.
20 Feb 2023 5:56 PM IST
ஜப்பானில் வெளியாகும் விஜய்யின் 'மாஸ்டர்'
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்துள்ளனர்.
30 Oct 2022 7:38 AM IST
மாளவிகா மோகனன் முகத்துக்கு என்ன ஆச்சு?
மாளவிகா மோகனன் அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா? என்று ரசிகர்கள் பல்வேறு விதமாக யோசிக்க தொடங்கி விட்டார்கள்.
6 Oct 2022 12:25 PM IST
போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவது ஏன்? - டைரக்டர் லோகேஷ் கனகராஜ்
போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறேன் என்கிறார் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.
4 Sept 2022 10:11 PM IST
இந்தியில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.21 கோடி சம்பளம்
ஜவான் படத்திற்காக விஜய் சேதுபதி ரூ.21 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Aug 2022 3:32 PM IST




