பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி பலி
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 8 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
15 Sep 2024 9:45 AM GMTகாங்கிரஸ் ஆட்சி காலத்தின் கொள்கைகளால் அகதிகளுக்கு குடியுரிமை மறுப்பு: மத்திய மந்திரி அமித்ஷா
கடந்தகால காங்கிரஸ் ஆட்சியின் கொள்கைகளால் அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
18 Aug 2024 2:05 PM GMTவங்காளதேச அகதிகளுக்கு மே.வங்காளத்தில் பாதுகாப்பு அளிக்கப்படும் - மம்தா பானர்ஜி
வங்காளதேசத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, செல்போன் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
21 July 2024 5:03 PM GMTலிபியாவில் இருந்து வங்கதேசம் திரும்பிய அகதிகள்
வங்கதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் லிபியாவில் அகதிகளாக உள்ளனர்.
13 Jun 2024 9:15 PM GMTபிரான்சில் இருந்து இங்கிலாந்து நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி பலி
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
23 April 2024 9:35 AM GMTஸ்பெயின்: மத்திய தரைக்கடலில் மிதந்து வந்த படகில் 4 பெண்களின் சடலங்கள்
மேற்கு ஆபிரிக்காவில் வறுமை, மோதல்கள் மற்றும் அரசியல் சூழல் போன்ற காரணங்களால் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து ஸ்பெயினுக்கு வர முயற்சிக்கின்றனர்.
12 April 2024 12:47 PM GMTமெக்சிகோ: அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
மெக்சிகோவில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர்.
31 March 2024 2:17 AM GMTபொருளாதார நெருக்கடி: இரண்டாவது கட்டமாக 8 லட்சம் ஆப்கானிய அகதிகளை திருப்பி அனுப்பும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ஆப்கானிஸ்தான் குடியுரிமை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
25 March 2024 11:45 PM GMTடெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசிய இந்தியா கூட்டணி தலைவர்களை கண்டித்து இந்து, சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம்
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சி.ஏ.ஏ. குறித்து பேசியதை கண்டித்து நேற்று இந்து, சீக்கிய அகதிகள் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
15 March 2024 8:03 AM GMTடெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பேசிய கெஜ்ரிவாலை கண்டித்து இந்து, சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம்
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து, சீக்கிய அகதிகள் வலியுறுத்தினர்.
14 March 2024 10:18 AM GMTசூடான் மோதல்: 9 ஆயிரம் பேர் பலி; புலம்பெயர்ந்த 60 லட்சம் மக்கள்
சூடான் மோதலை தொடர்ந்து அந்நாட்டில் இருந்து தெற்கு சூடானுக்கு 5.4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
13 Feb 2024 3:22 AM GMTசட்டவிரோதமாக நுழையும் அகதிகளை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் - சட்டம் இயற்றிய டெக்சாஸ்
அகதிகளை தடுக்கும் விதமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 Dec 2023 12:49 AM GMT