
திருநெல்வேலி: அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ராஜவல்லிபுரம் அருகே பைக்கில் மது போதையில் வந்த 2 பேர் அரசு பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு, பேருந்தின் கண்ணாடியை உடைத்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
8 Oct 2025 9:47 PM IST
நெல்லையில் செல்போன் பறிப்பு, கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் கைது
கோதாநகர் அருகே சென்று கொண்டிருந்த நபரை, பின்னால் வந்த 2 பேர் சேர்ந்து வழிமறித்து அவதூறாக பேசி, செல்போனை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
5 July 2025 9:30 PM IST
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குடிநீர் வாரிய பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல்; உயர் அதிகாரி மீது வழக்கு
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குடிநீர் வாரிய பெண் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த உயர் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
12 Oct 2023 9:30 PM IST
சொத்து விவகாரத்தில் சகோதரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது வழக்கு
சொத்து விவகாரத்தில் சகோதரிக்கு கொலை மிரட்டல் பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 Sept 2023 12:15 AM IST
மனைவியை தாக்கி கொலை மிரட்டல்
புதுவையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4 July 2023 10:54 PM IST
காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு கொலை மிரட்டல்
காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 Dec 2022 12:15 AM IST
பெரியகுளம் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
பெரியகுளம் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
7 Oct 2022 9:50 PM IST




